பாரதி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பாரதி |
இடம் | : சிகாகோ |
பிறந்த தேதி | : 22-Oct-1990 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 15-Mar-2016 |
பார்த்தவர்கள் | : 74 |
புள்ளி | : 5 |
காலத்தை கடந்த உறவிது என்று
காதல் திருமணங்கள் ஒரு பக்கம் சொல்ல,
பொறுமையும் அருமையும் புரிந்த உறவிது
என்று நிச்சயிக்க பட்ட திருமணங்கள் சொல்கின்றன!
நடைமுறையிலோ,
பார்க்கையில் பழகையில் அவள் சரியென்று நினைத்தவன்
தன் பத்தினி ஆனபின் ஏசுகின்ற உலகிது. . .
அன்று அப்பாவை எதிர்த்து அம்மாவை கலங்கடித்து
இவன்தான் என் உரியவனென்று துணிந்து முடிவெடுத்து
வீட்டை விட்டு வெளியேறி நடந்தவள்
தனிமரமாய் இன்று மனச்சிறையில் நிற்கிறாள்!
பெற்றோர்கள் சொன்னால் கழுதையும் என் தாரம் என்றவன்
பின் அவளை இன்னல்கள் சுமக்கும் கழுதையே ஆக்கினான். . .
ஆண் அவன் செயல்கள் சொல்லி மாய்ந்திட
ஒருநிலையற்ற மனது, தடுமாற்றத்திற்கு அல்ல,
நிரந்தர தெளிவிற்கே ஆரம்பம்!
ஏனெனில்
இறைந்துக் கிடக்கும் அரை, அசுத்தத்திற்கு மட்டுமல்ல
அடுக்குவதற்கும் ஆதாரம்!
ஞாயிற்று கிழமை, காலை 10 மணி இருக்கும்!
மகள்: அப்பா ரொம்ப நாளாஉங்க கிட்ட ஒரு விஷயம் பேசணம் ன்னு இருந்தேன். டைம் இருக்கா? over a coffee?!
அப்பா: Sure. சொல்லு மா!
மகள்: என் ஜாதகம் விஷயமா நேத்து அம்மா கிட்ட பேசிட்டு இருந்தெங்கல்ல பா, அதுக்கு முன்னாடி என் மனசுல இருக்கறத சொல்லிட்டா we can avoid embarrassing situations!
நான் ஒருத்தர love பண்றேன் பா. என் school college -ஒ office -ஒ இல்ல.. ஒரு blood donation camp-ல பாத்தேன். அப்பறம் அப்படியே சில camps and common events -ல பழகி.. அப்பறம். . . .
அப்பா: you fell in love!
மகள்: அமாம் பா . We fell together! அவரயே தான் கல்யாணம் பண்ணிக்கணம்னு ஆசைபட
ஆயிரம் துளிகள் மழையாய் சிதறிட
ஒருதுளியன்றோ முத்தாய் மாறும்!
அது முத்தாய் மாறிட ஆண்டுகள் காக்கிறோம்
மாறிய முத்தை நூலில் கோர்க்கிறோம்
அதன் பொறுமை மானிடர்க்கு இருக்குமோ என்ற நான்
உன்னை கண்டு சந்தேகம் தீர்க்கிறேன்
கடலில் கழித்த காலம் அதன் கோல்
மண்ணை சேரும் நாள் வருமென்று!
அதுபோல் காத்திருக்கும் இயற்கையின் படைப்பினில்
ஒரு காலை மாறப்போகும் சிப்பிக்குள் முத்து நீ!
போட்டி விவரங்கள்
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு எழுத்து நடத்தும் கவிதை, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டி.
கவிதை தலைப்புகள்:
1. உழைப்பே உயர்வு
2. உழவு
3. நீர் இன்றி அமையாது உலகு
4. உழவர்
5. பசுமை உலகம்
6. புதியதோர் உலகம் செய்வோம்
7. குழந்தை தொழிலாளர்
8. உழைப்பாளி
9. வலியோடு வெற்றி
10. உடல் தானம்
கட்டுரை தலைப்புகள்:
1. சுற்றுச்சூழல்
2. தேசிய ஒருமைப்பாடு
3. இயற்கை
4. சிறு சேமிப்பு
5. மனித நேயம்
6. முயற்சி
7. உணவு
8. உழைப்பே உயர்வு
9. காலம் பொன் போன்றது
10. காமராஜர்
ஓவியம்:
ஓவியம் பகுதிக்குச் சென்று உங்கள் ஓவியப் படைப்புகளை சமர்பிக்கவும். சிறந்த ஓவியம் ஒன்றிற்கு பரிசு வ