haneef hussain - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  haneef hussain
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  11-Nov-2013
பார்த்தவர்கள்:  36
புள்ளி:  0

என் படைப்புகள்
haneef hussain செய்திகள்
haneef hussain - அன்புடன் ஸ்ரீ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Feb-2014 4:40 pm

உணவு உடை உறையுள் வேண்டும்
-ஏழையின் வறுமை

காசு பணம் சொகுசு வேண்டும்
- நடுத்தர வறுமை

அன்பு காதல் கனிவு வேண்டும்
- பணக்காரன் வறுமை

கல்வி செல்வம் புகழும் வேண்டும்
- இளைஞனின் வறுமை

கனிவோடு காதல் கணவன் வேண்டும்
- கன்னியின் வறுமை

கையும் கோலும் துணையும் வேண்டும்
- முதுமையின் வறுமை

நேரம் காலம் சந்தர்ப்பம் வேண்டும்
- திறமையின் வறுமை

நலவு நாடும் நல்தலைவர் வேண்டும்
- அரசியல் வறுமை

திட்டம் சிந்தனை சிறப்பு வேண்டும்
- நாட்டின் வறுமை

நம்மை நாமே நம்ப வேண்டும்
- நம்மில் வறுமை

மற்றவரை நம்பி வாழ்தல் கொள்கை
- வாழ்க்கையின் வறுமை

மேலும்

நன்றி தோழமையே :) 29-Sep-2014 11:26 am
மிக அருமை தோழா !!! 29-Sep-2014 11:25 am
நன்றி தோழமையே :) 17-Jul-2014 10:24 am
கருத்துகள்

நண்பர்கள் (2)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (2)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (2)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே