கபாலி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கபாலி
இடம்:  நல்லூர்
பிறந்த தேதி :  21-Jul-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Apr-2015
பார்த்தவர்கள்:  32
புள்ளி:  0

என் படைப்புகள்
கபாலி செய்திகள்
கபாலி - புதியகோடாங்கி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Feb-2015 10:41 am

வழக்கொழியும் பெயர்களின்
எண்ணிக்கை
அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

புதிய பெயர்களுக்கான
வங்கிகளில்
“சாமி”கள்
இனி இருபோதும்
இருக்கப் போவதில்லை,

தன் பெயரும்
பயனற்றுப் போனது
ஏனென்றே,
கடவுளுக்கும் விளங்கவில்லை,

இனம், மொழி, வட்டாரம்
எதனையும்
இப் பெயர்கள்
குறிப்பதாகவும் இல்லை,

பெயர் கேட்டதும்,
அர்த்தம் கேட்பது
கூடுதல் வேலையானது,

அந்த கூடுதல் வேலையாக,
மனிதர்கள் என்னிடம்
நின்று போவது மட்டும்
எனக்கு நிம்மதியானது!

மேலும்

அட 25-Jul-2015 8:51 pm
ஆச்சா்யமாக இருக்கிறது தேடிப்பிடித்து படித்தது 25-Jul-2015 8:17 pm
சூப்பருங்க... 25-Jul-2015 7:51 pm
நல்லதொரு சிந்தனை தோழரே தொடருங்கள் 20-Feb-2015 5:05 pm
கபாலி - கார்த்திகா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Jan-2015 2:12 am

திறந்த வானில்
தன்னை பிரசவித்துக்கொண்ட
வெண்ணிற இறகு
காற்று நடைவண்டியில்
கை தொடும் நேரம்..

துளையிடா பச்சை
குருத்து மூங்கில்களின்
உடல் கருகும் கதகதப்பில்
கூதல் காற்றை வரவேற்கும்
காடுகளின் நாயகன் ..

மெய் தீண்டிய அரவமென
நச்சு நீலம் விளைந்த
நாடோடி மனிதக் கூட்டங்கள்

பொழுதுகள் தொலைத்த
நாட்களின் பயணத்தில்
இரவும் பகலும்
வேறில்லைதான்
பித்தர்களின் ராஜ்யத்தில் ..

தொலை தூர அசைவில்
பொன் மஞ்சளில் மின்னிய
அவள் வியர்த்தாள்
உடைந்த காதல்
விலை கூறிய
அமிலத்துளிகளில் !

இறகு அதிரும்
புழுதிப் பரவலில்
ஒட்டிய துகள்களில்
மேலும் கீழுமாய்
சாதியத் திட்டுக்கள்

மேலும்

முகச் சாயம் பூசாத புதுக்கவிதை! பட்டிக்க படிக்க தானாகவே முகச்சவரம் செய்து கொள்கிறது முகம். 08-Jan-2016 6:54 am
மிக்க நன்றி நட்பே.... 06-Jun-2015 11:41 am
நேர்த்தியான கவிதை ரொம்ம நல்லாயிருக்கு 06-Jun-2015 11:07 am
மிக்க மகிழ்ச்சி நட்பே..... 22-Feb-2015 2:50 pm
கபாலி - எண்ணம் (public)
23-Apr-2015 3:31 pm

வணக்கம் நண்பர்களே

மேலும்

கருத்துகள்

நண்பர்கள் (1)

செல்வா பாரதி

செல்வா பாரதி

விளாத்திகுளம்(பணி-சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (1)

செல்வா பாரதி

செல்வா பாரதி

விளாத்திகுளம்(பணி-சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (1)

செல்வா பாரதி

செல்வா பாரதி

விளாத்திகுளம்(பணி-சென்னை)
மேலே