nithiyalakshmi - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : nithiyalakshmi |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 26-Aug-2016 |
பார்த்தவர்கள் | : 108 |
புள்ளி | : 0 |
சித்தார்த்.. நம் கதையின் நாயகன்.மதுமிதா...நம் கதையின் நாயகி. இவர்களுக்கு வரும் காதல்.நாயகியின் மனதினை புரிந்து தன்னுடைய காதலை புரிய வைக்கிறோர்.கலகலப்பான நாவல்.சென்டிமன்ட் நாவல்.
நம் நாட்டில் வரதட்சணை கொடுமை
இன்னும் உள்ளதா?
கதாநாயகன் - நிரஞ்சன்
தாய் தந்தை அற்றவன். உழைப்பால் முன்னேறிக் கொண்டிருக்கும் சாமான்யன். அன்பான காதலன். பாசமான கணவன். இவை எல்லாவற்றிற்கும் மேலாக சிறந்த ஒரு தந்தை. இந்த இயல்புகளே இந்த நாவலை வாசிக்கும் பெண்களுக்கு நிரஞ்சன் மீது காதலை தோற்றுவிக்கும்.
கதாநாயகி - வெண்ணிலா
தாய் தந்தை அற்றவள் தான். ஆனாலும் பெற்றோருக்கும் மேலாக பாசத்தை பொழியும் அன்பான அண்ணனைப் பெற்ற அதிஷ்டசாலி. அண்ணன் மீதான பாசத்தில் அண்ணனையே மிஞ்சியவள். உயிருக்கு உயிராக தன காதல் கணவனை நேசிப்பவள்.
காதலித்து திருமணம் செய்து கொள்ளும் நம் நாயகன் , நாயகியிடையேயான ஊடல்களையும் , ஊடல் தீர்ந்த பின்னான கூடல்களையும் வாசகர்கள் ரசிக்கும
கலகலப்பான நம் நாயகன் ஹரிகிருஷ்ணனுக்கும் குறும்பான நம் நாயகி ரம்யாவுக்கும் இடையிலான மோதல் கலந்த காதலை நகைச்சுவைக் குறும்போடு படைத்துள்ளார் நாவலாசிரியை நிவேதா ஜெயாநந்தன்.
கண்டிப்பாக இந்த அழகிய நாவல் வாசகர் இதயத்தை கொள்ளை கொள்ளும் என்பதில் எள்ளளவேனும் சந்தேகம் இல்லை.
ஆந்திராவைச் சேர்ந்த பணக்கார வாலிபனான ஜிஷ்ணுவிற்கும் தமிழ் நாட்டைச் சேர்ந்த சரயுவிற்கும் இடையில் தோன்றும் நட்பு காதலாக மாறுகின்றது. அக் காதல் திருமணத்தில் முடிகின்றதா? இல்லை காதலாகவே மடிந்து விடுகிறதா என்பதை நாவலை படிப்பதன் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். அதற்கு முன்பாக நம் நாயகன் நாயகியின் குணாதிசயங்களை தெரிந்து கொள்வோமா??
நாயகன் ஜிஷ்ணு அழகில் மாயக் கண்ணனுக்கு நிகர். படிப்பில் அவ்வளவு மோசம் கிடையாது. ஆனால் அதற்காக அவ்வளவு கெட்டிக்காரனும் கிடையாது. ஏதோ நம்மைப் போல சுமார் ரகம் தான். பணத்தில் குபேரனுக்கு பக்கத்து வீட்டுக்காரன் தான். எவ்வளவு பணம் இருந்து என்ன , உண்மையான பாசம் கொண்ட உறவுகள் இல்லா