அபிசாதன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அபிசாதன்
இடம்:  கும்பகோணம்
பிறந்த தேதி :  06-Mar-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Feb-2016
பார்த்தவர்கள்:  33
புள்ளி:  4

என்னைப் பற்றி...

ரசிக்க தெரிந்தவன்.
ரசித்தத்தை கவியில் மொழிபெயர்ப்பவன்

என் படைப்புகள்
அபிசாதன் செய்திகள்
அபிசாதன் - முதல்பூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jan-2016 4:21 pm

உயிரே...

நாம் பயின்ற அந்த கல்லூரியில்
முதன்முதலில் அறிமுகமானோம்...

சில நாட்களில் நாம் சேர்ந்தே
அமர்வோம் கல்லூரி வளாகத்தில்...

என் தோலின் மீது
தலை சாய்வாய்...

என் தோள்மீது கைபோட்டு
பேசுவாய்...

செல்லமாய் என் கன்னங்களை
நீ கிள்ளிவிளையாடுவாய்...

நம்மை கடந்து செல்லும்
பெண்களை நான் பார்த்தால்...

உன் கண்கள் கோவத்தில்
சிவப்பதை பார்த்திருக்கிறேன்...

அப்போது நீ இதழ்திறந்து
சொல்லி இருக்கலாம்...

நீ என்னை
நேசிக்கிறேன் என்று...

இன்று ஒரு
மழலைக்கு நீ தாய்...

உன் தோழி ஒருத்தி சொன்னாள்
எதார்த்த சந்திப்பில்...

நீ என்னை
அன்று நேசித்தாய் என்று...

மேலும்

வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 06-Feb-2016 7:29 pm
உணர்வு ரீதியாக உள்ளது 05-Feb-2016 10:39 pm
உள்ளத்தின் காயங்கள் நட்பே. வருகைக்கும் பதிவிர்க்கும் நன்றி நட்பே. 31-Jan-2016 7:30 pm
என்றும் ஆறாத காயங்கள் அவை 30-Jan-2016 11:48 pm
அபிசாதன் - அபிசாதன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Feb-2016 5:56 pm

காதலி தேவை !
இவள் எவளோ-எந்த அறிவிப்பும் இன்றி
என்னுள் மின்னலை பாய்ச்ச வேண்டும்...
முதல் விழி சந்திப்புகளில் -என்னை திணற
வைத்து, கவிமழை பொழிந்திடவேண்டும்...
முதல் பார்வை, விழிக்கண்டதும்
இமைகளை மறந்து நான் சிலையாக,
அவள் எதிர் நின்றும் ஊமையாக,
இவள் என்னவலென்று, என் உள்ளம் உரைத்திட..,
அவள் பின் நடை பயின்று,அவளை துரத்தி ,
அவள் நிழலை பிடித்து, அதனிடம் விசாரித்து,
அவளை நெருங்கி என் காதல் விழைய....,
மழைத்துளி ஊடுருவும் கதிரோளியாய்.,
என் மனம் எங்கும் வானவில் பூத்துக்குலுங்க....
என்னுயிர் பூரிப்புகளின் மணங்களை
அவள் நாசி உணர்ந்திட , என் காதல் உச்சரித்து
இணைந்திட வேண்டும் நாங்

மேலும்

அபிசாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Feb-2016 5:56 pm

காதலி தேவை !
இவள் எவளோ-எந்த அறிவிப்பும் இன்றி
என்னுள் மின்னலை பாய்ச்ச வேண்டும்...
முதல் விழி சந்திப்புகளில் -என்னை திணற
வைத்து, கவிமழை பொழிந்திடவேண்டும்...
முதல் பார்வை, விழிக்கண்டதும்
இமைகளை மறந்து நான் சிலையாக,
அவள் எதிர் நின்றும் ஊமையாக,
இவள் என்னவலென்று, என் உள்ளம் உரைத்திட..,
அவள் பின் நடை பயின்று,அவளை துரத்தி ,
அவள் நிழலை பிடித்து, அதனிடம் விசாரித்து,
அவளை நெருங்கி என் காதல் விழைய....,
மழைத்துளி ஊடுருவும் கதிரோளியாய்.,
என் மனம் எங்கும் வானவில் பூத்துக்குலுங்க....
என்னுயிர் பூரிப்புகளின் மணங்களை
அவள் நாசி உணர்ந்திட , என் காதல் உச்சரித்து
இணைந்திட வேண்டும் நாங்

மேலும்

அபிசாதன் - அபிசாதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Feb-2016 5:25 pm

நீ..... யும். ம் ம் ம்.......



உன் பார்வைக்காக
கடைசி நொடி வரை
காத்திருந்த நான்-நீ
பார்த்ததும், பார்க்காததாய்
பார்வையை மாற்றுகிறேன்.

உன்னை பார்ப்பதற்காகவே
வருபவன் நான்-ஏனோ
உன்னிடமே வந்து
யாரை பற்றியோ கேட்கிறேன்.

கைபேசியில் உனக்கு தான்
அழைப்பு கொடுத்தேன்.
பழியை என் அண்ணன் மகன்
மீது சுலபமாய் சுமத்துகிறேன்.

வருடத்திற்கு மூன்று முறை
பிறந்த நாள் கொண்டாடுவது,
உனக்கு பூக்கள் கொடுக்க தான்.

உன்னை தான் பின் தொடர்கிறேன்.
நீ கண்டு விட்டால்
சிரமப்பட்டு சமாளித்து
வேண்டுமென்றே மாட்டிக் கொள்கிறேன்.

உன் விழிகளை பார்த்தே
ஊமையாகும் என்னை,
இதுவரை ,
எத்தனை முறை -இடைமறித்த

மேலும்

நன்றி 05-Feb-2016 5:46 pm
காதல் கணங்களின் அனுபவப் பதிவு அருமை ! 05-Feb-2016 5:41 pm
சரி தான். 05-Feb-2016 5:41 pm
காலத்தின் நகர்வில் அவளின் பதிலும் தங்கியுள்ளது 05-Feb-2016 5:36 pm
அபிசாதன் - அபிசாதன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Feb-2016 5:25 pm

நீ..... யும். ம் ம் ம்.......



உன் பார்வைக்காக
கடைசி நொடி வரை
காத்திருந்த நான்-நீ
பார்த்ததும், பார்க்காததாய்
பார்வையை மாற்றுகிறேன்.

உன்னை பார்ப்பதற்காகவே
வருபவன் நான்-ஏனோ
உன்னிடமே வந்து
யாரை பற்றியோ கேட்கிறேன்.

கைபேசியில் உனக்கு தான்
அழைப்பு கொடுத்தேன்.
பழியை என் அண்ணன் மகன்
மீது சுலபமாய் சுமத்துகிறேன்.

வருடத்திற்கு மூன்று முறை
பிறந்த நாள் கொண்டாடுவது,
உனக்கு பூக்கள் கொடுக்க தான்.

உன்னை தான் பின் தொடர்கிறேன்.
நீ கண்டு விட்டால்
சிரமப்பட்டு சமாளித்து
வேண்டுமென்றே மாட்டிக் கொள்கிறேன்.

உன் விழிகளை பார்த்தே
ஊமையாகும் என்னை,
இதுவரை ,
எத்தனை முறை -இடைமறித்த

மேலும்

நன்றி 05-Feb-2016 5:46 pm
காதல் கணங்களின் அனுபவப் பதிவு அருமை ! 05-Feb-2016 5:41 pm
சரி தான். 05-Feb-2016 5:41 pm
காலத்தின் நகர்வில் அவளின் பதிலும் தங்கியுள்ளது 05-Feb-2016 5:36 pm
அபிசாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Feb-2016 5:25 pm

நீ..... யும். ம் ம் ம்.......



உன் பார்வைக்காக
கடைசி நொடி வரை
காத்திருந்த நான்-நீ
பார்த்ததும், பார்க்காததாய்
பார்வையை மாற்றுகிறேன்.

உன்னை பார்ப்பதற்காகவே
வருபவன் நான்-ஏனோ
உன்னிடமே வந்து
யாரை பற்றியோ கேட்கிறேன்.

கைபேசியில் உனக்கு தான்
அழைப்பு கொடுத்தேன்.
பழியை என் அண்ணன் மகன்
மீது சுலபமாய் சுமத்துகிறேன்.

வருடத்திற்கு மூன்று முறை
பிறந்த நாள் கொண்டாடுவது,
உனக்கு பூக்கள் கொடுக்க தான்.

உன்னை தான் பின் தொடர்கிறேன்.
நீ கண்டு விட்டால்
சிரமப்பட்டு சமாளித்து
வேண்டுமென்றே மாட்டிக் கொள்கிறேன்.

உன் விழிகளை பார்த்தே
ஊமையாகும் என்னை,
இதுவரை ,
எத்தனை முறை -இடைமறித்த

மேலும்

நன்றி 05-Feb-2016 5:46 pm
காதல் கணங்களின் அனுபவப் பதிவு அருமை ! 05-Feb-2016 5:41 pm
சரி தான். 05-Feb-2016 5:41 pm
காலத்தின் நகர்வில் அவளின் பதிலும் தங்கியுள்ளது 05-Feb-2016 5:36 pm
மேலும்...
கருத்துகள்

மேலே