shabeer sha - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : shabeer sha |
இடம் | : kallakurichi |
பிறந்த தேதி | : 22-Oct-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 58 |
புள்ளி | : 0 |
உன்னுடன் பேச விருப்பமின்றி விலகிச் சென்றேன்
யாரோ இவன் என்று
ஆனால் மனம் உன்னை விலக மறுத்தது
என்னுடையவன் இவன் என்று
ஓயாமல் பேசும் உன் இதழ்கள் சிறிது நேரம்
ஓயாத என்று நினைப்பேன்
ஆனால் உன் இதழ்கள் மௌனமாய் இருந்தபோது
என்னுடன் பேசமாடாய என்று தவித்தேன்
நீ என்னுடன் இருந்தாலும் என்றாவது ஒருநாள்
நாம் பிரிந்துவிடுவோம் என்று நினைப்பேன்
நீ ஒருநாள் பிரிந்ததும்,மீண்டும் என் வாழ்கையில்
வந்துவிடு என்று நினைத்தேன்
செல்ல பெயரிட்டு உரிமையோடு நீ அழைக்கையில்
கோபம் கொள்ளும் மனது
நீ வேறு பெண்களை பற்றி பேசையில்
நீ எனக்கு மட்டுமே உரியவன் என்று கூற நினைத்தேன்
உன்னை திருமணம் செய்துக்
உன்னுடன் பேச விருப்பமின்றி விலகிச் சென்றேன்
யாரோ இவன் என்று
ஆனால் மனம் உன்னை விலக மறுத்தது
என்னுடையவன் இவன் என்று
ஓயாமல் பேசும் உன் இதழ்கள் சிறிது நேரம்
ஓயாத என்று நினைப்பேன்
ஆனால் உன் இதழ்கள் மௌனமாய் இருந்தபோது
என்னுடன் பேசமாடாய என்று தவித்தேன்
நீ என்னுடன் இருந்தாலும் என்றாவது ஒருநாள்
நாம் பிரிந்துவிடுவோம் என்று நினைப்பேன்
நீ ஒருநாள் பிரிந்ததும்,மீண்டும் என் வாழ்கையில்
வந்துவிடு என்று நினைத்தேன்
செல்ல பெயரிட்டு உரிமையோடு நீ அழைக்கையில்
கோபம் கொள்ளும் மனது
நீ வேறு பெண்களை பற்றி பேசையில்
நீ எனக்கு மட்டுமே உரியவன் என்று கூற நினைத்தேன்
உன்னை திருமணம் செய்துக்
என் உயிர் தோழி
நீ வேண்டும் என நினைத்து
உன்னை தேடி அழைத்தேன்
பார்பவர்கள் எல்லாம் நீயாக
இருக்ககூடாத என பழகினேன்
ஆனால் இதுவரை என்னால்
உன்னை காண முடியவில்லை
இனி நீயே என்னை தேடி வந்தாலும்
உன்னை ஏற்கும் மனநிலையில்
நான் இல்லை.
நீ கண்ணுறங்கும் வேளையில் உன் உறக்கத்தின்
அழகை காண நிலவும் வீட்டை சுற்றும்
தென்றல் மெதுவாய் உன்னை தொட்டுச்செல்லும்
உன் அசைவுக்கேற்ப தங்கத்தொட்டில் தாளமிடும்
ஈரகாற்றுடன் கலந்த மண்வாசம் உன் முச்சுகாற்றுடன் புக துடிக்கும்
உன்னை அள்ளி அணைத்து தேவதைகளும்
ஆடிபாடுவர் அந்த இனிய பாடல்
உன் செவிபுகுந்து இனிய கனவு ஒன்றை தோற்றுவிக்கும்
அக்கனவில் மலைகள் வானைதொட்டிட
பச்சை இலைகளை கொண்ட அடர் மரங்களும்
அதைச்சுற்றிவுள்ள சிறுசெடிகளும் மணம்வீசும் வண்ணமலர்களை தோற்றுவிக்க
வனத்தை வலம்வரும் மலர்வாசத்தை சுவாசித்த
மயில்களும் குயில்களும் தோகைவிரித்து ஆடிபாட அதைக்கண்டு மேகம் குளிர்ந்து மழை போழ்ந்த
நண்பர்கள் (4)

முன் பனி
வாங்காமம் (இறக்காமம் -02),இல

ரசிகன் மணிகண்டன்
நல்லூர்-விருத்தாச்சலம்

நா கூர் கவி
தமிழ் நாடு
