சரண்யா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சரண்யா |
இடம் | : திருவில்லிபுத்தூர் |
பிறந்த தேதி | : 14-Jun-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 12-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 76 |
புள்ளி | : 8 |
கடலின் ஆழம்-கடல்
சீற்றத்தால் வெளிப்படும்!
மனதின் ஆழம்-மன
ஆற்றாமையால் வெளிப்படும்!
கடலின் ஆழம்-கடல்
சீற்றத்தால் வெளிப்படும்!
மனதின் ஆழம்-மன
ஆற்றாமையால் வெளிப்படும்!
பசித்தவனுக்கு சோறில்லை!
புசித்தவனுக்கே சோறு!
இது இன்றைய பாரதம்!!!!
காதல் எனும் கவிக்கு
பல காகிதங்களில் உரை எழுதினேன்
அதற்கு எந்த காகிதத்திலும்
முடிவுரை எழுதியவரில்லை...
அதுபோல் உன் மீது
நான் கொண்ட காதலுக்கு
முடிவுரை நீயே!!
மனிதன் நல்லவன்!
சிக்கலில் சிக்காத போது!
இறைவன் வல்லவன்!
சிக்கலை செயலாக்கும் போது!
அப்பா வாங்கிதரும்
ஐந்து ரூபாய் மாங்காயின் சுவை!
அமெரிக்கன் கம்பெனிதரும்
பீட்ஸாவில் இல்லை!!!
மகளே!
என் இறுதி கடிதம்...
வாழ்க்கை என்னை வாழவிடவில்லை.....
கேள் மகளே!
உன் தாயின் சோகக் கதையை!!!
பிறந்தேன்,
பிறப்பு என்னை ஏமாற்றியது!
பெண்ணாய் பிறப்பதே சாபம்-இதில்
நான் ஊனமாய் பிறந்தேன்!
வளர்ந்தேன்,
வளர்ச்சி என்னை குறுகச் செய்தது!
என் வயதுப் பிள்ளைகள் ஓடி விளையாட
நான் நடக்கவும் சிரமப்பட்டேன்!
என் ஏமாற்றங்களை களையெடுக்க படித்தேன்!!!
கால்களால் நிற்க இயலாதவள்!
படிப்பால் நின்று காட்டினேன்!
நான் உயரத் தொடங்கினேன்
அணையும் விளக்கின் பிரகாசமாய்!
மணந்ததேன்,
பெண்பிள்ளைகள் என்றும்
பெற்றவர்களுக்கு பாரம்!
நானோ! மாற்றுத்திறனாளி!
பொதிமூட்டையாய் கணத்தேன
மகளே!
என் இறுதி கடிதம்...
வாழ்க்கை என்னை வாழவிடவில்லை.....
கேள் மகளே!
உன் தாயின் சோகக் கதையை!!!
பிறந்தேன்,
பிறப்பு என்னை ஏமாற்றியது!
பெண்ணாய் பிறப்பதே சாபம்-இதில்
நான் ஊனமாய் பிறந்தேன்!
வளர்ந்தேன்,
வளர்ச்சி என்னை குறுகச் செய்தது!
என் வயதுப் பிள்ளைகள் ஓடி விளையாட
நான் நடக்கவும் சிரமப்பட்டேன்!
என் ஏமாற்றங்களை களையெடுக்க படித்தேன்!!!
கால்களால் நிற்க இயலாதவள்!
படிப்பால் நின்று காட்டினேன்!
நான் உயரத் தொடங்கினேன்
அணையும் விளக்கின் பிரகாசமாய்!
மணந்ததேன்,
பெண்பிள்ளைகள் என்றும்
பெற்றவர்களுக்கு பாரம்!
நானோ! மாற்றுத்திறனாளி!
பொதிமூட்டையாய் கணத்தேன