ராஜேஷ்குமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ராஜேஷ்குமார்
இடம்:  திருநெல்வேலி
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Jan-2015
பார்த்தவர்கள்:  52
புள்ளி:  3

என் படைப்புகள்
ராஜேஷ்குமார் செய்திகள்
ராஜேஷ்குமார் - சரண்யா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jan-2015 12:05 pm

கடலின் ஆழம்-கடல்
சீற்றத்தால் வெளிப்படும்!
மனதின் ஆழம்-மன
ஆற்றாமையால் வெளிப்படும்!

மேலும்

@jinna நன்றி 28-Jan-2015 4:52 pm
@ராஜேஷ்குமார் நன்றி அண்ணா லே 28-Jan-2015 4:49 pm
செமலே 25-Jan-2015 7:42 pm
நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 24-Jan-2015 1:45 am
ராஜேஷ்குமார் - சரண்யா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Jan-2015 12:05 pm

கடலின் ஆழம்-கடல்
சீற்றத்தால் வெளிப்படும்!
மனதின் ஆழம்-மன
ஆற்றாமையால் வெளிப்படும்!

மேலும்

@jinna நன்றி 28-Jan-2015 4:52 pm
@ராஜேஷ்குமார் நன்றி அண்ணா லே 28-Jan-2015 4:49 pm
செமலே 25-Jan-2015 7:42 pm
நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 24-Jan-2015 1:45 am
ராஜேஷ்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jan-2015 10:54 am

கவிதையும் எழுதி
அடிக்கோடும் இட்டாச்சு...
#கண்-மை

மேலும்

ராஜேஷ்குமார் - ராஜேஷ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Jan-2015 9:03 pm

மருதாணி நல்ல சிவந்திடுச்சுல என
கரம் பிடித்தேன்
சிரம் தாழ்ந்து
சிவப்பாகி போன உன் கன்னமேட்டை
பார்த்துக்கொண்டே...

மேலும்

நன்றி 19-Jan-2015 10:53 am
நன்று ! 15-Jan-2015 1:44 pm

பணத்த வச்சு மனுசன மனுசன் ஸ்டேட்டஸ் பாக்குற மாதிரிதான கடவுள் மனுசன் மணத்த வச்சு ஸ்டேட்டஸ் பாத்து கம்முன்னு இருப்பாரு...

மேலும்

ராஜேஷ்குமார் - விவேகா ராஜீ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jan-2015 10:11 pm

கனவு காணும் வாழ்க்கையை
விழித் தெழும் போது மறைந்து விடும்
என மனதுக்கு தெரிவதில்லை ........................

மேலும்

அருமை தோழரே நன்றி ...................... 14-Jan-2015 10:08 pm
மருதாணி நல்ல சிவந்திடுச்சுல என கரம் பிடித்தேன் சிரம் தாழ்ந்து சிவப்பாகி போன உன் கன்னமேட்டை பார்த்துக்கொண்டே... 14-Jan-2015 9:19 pm
நன்றி அண்ணா.............. 13-Jan-2015 10:53 pm
நன்று தோழமையே... 13-Jan-2015 10:44 pm
ராஜேஷ்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jan-2015 9:03 pm

மருதாணி நல்ல சிவந்திடுச்சுல என
கரம் பிடித்தேன்
சிரம் தாழ்ந்து
சிவப்பாகி போன உன் கன்னமேட்டை
பார்த்துக்கொண்டே...

மேலும்

நன்றி 19-Jan-2015 10:53 am
நன்று ! 15-Jan-2015 1:44 pm

மருதாணி நல்ல சிவந்திடுச்சுல என
கரம் பிடித்தேன்
சிரம் தாழ்ந்து
சிவப்பாகி போன உன் கன்னமேட்டை
பார்த்துக்கொண்டே...

மேலும்

ராஜேஷ்குமார் - ராஜேஷ்குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
14-Jan-2015 8:24 pm

கடவுளிடம் கேட்டதெல்லாம் உடனே அவர் கொடுத்து இருந்தால்
"மச்சி ஒரு தம்மு கொடேன்" என்ற ரீதியிலே நம் உரையாடல் இருந்து இருக்கும்..

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

சரண்யா

சரண்யா

திருவில்லிபுத்தூர்
செல்வகுமார்

செல்வகுமார்

அடுகபட்டி,புதுக்கோட்டை

இவர் பின்தொடர்பவர்கள் (2)

செல்வகுமார்

செல்வகுமார்

அடுகபட்டி,புதுக்கோட்டை
சரண்யா

சரண்யா

திருவில்லிபுத்தூர்

இவரை பின்தொடர்பவர்கள் (2)

செல்வகுமார்

செல்வகுமார்

அடுகபட்டி,புதுக்கோட்டை
சரண்யா

சரண்யா

திருவில்லிபுத்தூர்
மேலே