ஆழம்

கடலின் ஆழம்-கடல்
சீற்றத்தால் வெளிப்படும்!
மனதின் ஆழம்-மன
ஆற்றாமையால் வெளிப்படும்!

எழுதியவர் : சரண்யா (23-Jan-15, 12:05 pm)
பார்வை : 48

மேலே