தோழனாய் ஆளாக்கிக் கொண்டீர்கள் - இரு விகற்ப நேரிசை வெண்பா
தோளுக்கு மேல்வளரும் முன்னேயே தோழனாய்
ஆளாக்கிக் கொண்டீர்க(ள்) ஆம்சிவா - வேளைக்கு
நற்பயிற்சி தந்தேதான் நற்குணம் பெற்றவனும்
நற்பிள்ளை ஆனான்நந் தா!
தோளுக்கு மேல்வளரும் முன்னேயே தோழனாய்
ஆளாக்கிக் கொண்டீர்க(ள்) ஆம்சிவா - வேளைக்கு
நற்பயிற்சி தந்தேதான் நற்குணம் பெற்றவனும்
நற்பிள்ளை ஆனான்நந் தா!