shyamala devi - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : shyamala devi |
இடம் | : madurai |
பிறந்த தேதி | : 28-Feb-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 22-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 55 |
புள்ளி | : 3 |
அன்பு
அழகான பெண்ணை அன்பாக பார்ப்பது
உண்மையான காதல் அல்ல....
அன்பான பெண்ணை அழகாக பார்ப்பது தான்
உண்மையான காதல் ............!!!!
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
-----------------------------------------------------
Friends Who are all Agree With this..?
Can Any one ...?@
------------------------------------------------------
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
பெண்ணே ! நீ என் இதயம் அல்ல -ஏன்
என்றால் இதயமும் ஒரு நாள்
நின்று விடும் ........பெண்ணே நீ என்
மூச்சு காற்று அல்ல...........
என் மூச்சு காற்றை அனுப்புனேன் உனக்கு தூது சொல்ல ............
ஆனால் ........
அது புயலாய் மாறி திரும்பி வந்தது !
நீ தான் என் சுவாசம் என்ற பதிலுடன் ..........
இப்படிக்கு உன் மேல் உயிராய் இருக்கும் தோழி சுகன்யா ........