sundarajan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  sundarajan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  30-Aug-2016
பார்த்தவர்கள்:  46
புள்ளி:  0

என் படைப்புகள்
sundarajan செய்திகள்
sundarajan - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
07-Sep-2016 12:02 pm

சீரடி சாயி பாபா

மேலும்

நன்றாக வரைந்துள்ளீர்..வாழ்த்துக்கள் 14-Sep-2016 7:44 am
ஓவியம் அழகு...மகிழ்ச்சி... 08-Sep-2016 9:22 pm
sundarajan - J K பாலாஜி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Sep-2016 10:29 am

(கற்பனை கவிதை - காட்டேரி இனத்தின் காதல்)

உன் அழகை நான் எப்படி வார்ணிப்பேன்
என் காட்டேரியே...!
என் அழகான ராட்சசியே....!

நீயோ...
இருளில் இருளாய் உள்ளாய்
நிலவில் அம்மாவாசையாய் இருக்கிறாய்...!

மண்டை ஓட்டை கொண்டு
மண்டையை அலங்காரம் செய்தவளே...
நித்தமும் ரத்தம் குடித்து
ரத்தம் பூசி
ராத்திரியில் திரிபவளே.....

என் காட்டேரியே,
இந்த இருளில் உன்னை பார்ப்பதே கடினம்
இதில் உன் கண்கள் காண தேடுதே என் வதனம்..!


என் அம்மாவாசையே
என் அம்மாவின் ஆசையே...
ஒரு முறை பார்ப்பாய
உன் ரத்தத்தில்
என் ரத்தத்தை கலப்பாய....

-ஜ.கு.பாலாஜி.

மேலும்

உங்கள் கருத்தாலும் வருகையாலும் உளம் மகிழ்ந்தேன் தோழி...மிக்க நன்றி... அன்புடன், J K 10-Sep-2016 4:58 pm
அழகு.... 10-Sep-2016 1:54 pm
தங்கள் கருத்தலும் வருகையாலும் உளம் மகிழ்ந்தேன். மிக்க நன்றி...! 07-Sep-2016 10:58 am
அந்த காட்டேரி கூட இந்த அளவுக்கு கவிதை எழுதி இருக்க மாட்டார்கள். உங்கள் கற்பனை அருமை நண்பரே!!!!!!!!!!!!!!!!!!!!!!! 07-Sep-2016 10:54 am
sundarajan - J K பாலாஜி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Aug-2016 7:38 pm

ஊர் மக்கள் ஊமையாய் வர
வந்தவள் மாலையிட
உயிர் பிரிந்த நிலையில் மெய் மறந்தேன்...
மரண மேடையில்..........

மேலும்

அவளால் கிடைக்கும் காயமும் சுகமானது....மிக்க நன்றிகள் சகோ... 30-Aug-2016 8:44 am
நேசித்த உள்ளம் வாழும் வரை கிடைக்காத வாழ்க்கை காயங்களானது 30-Aug-2016 7:41 am
மிக்க நன்றி சகோ.... 29-Aug-2016 9:38 pm
அழகு...இன்னும் எழுதுங்கள்...வாழ்த்துக்கள்... 29-Aug-2016 9:11 pm
கருத்துகள்

மேலே