சுரேகா ராஜசேகர் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சுரேகா ராஜசேகர் |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 07-Dec-1997 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 30-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 90 |
புள்ளி | : 6 |
வாழ்க்கையைத் தேடி என் பயணம் :))
அழகே...
விண்மீன் விழி அழகு
வெண்ணிலா முகம் அழகு...
முத்து போல் பற்கள் அழகு
கேள்விகுறிபோல் செவி அழகு...
கிளிகொத்தும் நாசி அழகு
மாங்கனி கன்னம் அழகு...
சங்கான கழுத்து அழகு
உடுக்கையான குறுக்கு அழகு...
வாழைத்தண்டு கால்கள் அழகு
வெள்ளிகொலுசு அணிந்த பாதம் அழகு...
பால் போன்ற தேகம் அழகு
மயில் தோகைபோல கூந்தல் அழகு...
வெண்டையான விரல் அழகு
வெள்ளரியான கைகள் அழகு...
சுண்டி இழுக்கும் பார்வை அழகு
சுகமான குரல் அழகு...
மின்னலென இருக்கும் வகிடு அழகு
விழியோரம் மச்சம் அழகு...
செம்பருத்தி இதழ் அழகு
கோபபட்டா இன்னும் அழகு...
உருண்டு திரண்ட மார்பழகு
பெண்களில்
I'm shattered like a flower
which lost its petals to the wind
I'm shattered like a bird
which lost its feathers to a predator
I'm shattered like an eye
which lost its vision to darkness
I'm shattered like hell
when I lost my heart to you...;((
No matter where you are
I still breathe through your lungs
no matter how you look
I still live in your body
no matter how many times you lose
I'm still there to make you win
no matter how much you hate me
I still love you till the last beat of my heart...!!!!!!
உன்னுடன் கை கோர்த்து நடந்தால்
கள்ளிகாடும் கனடாவாக காட்சி அளிக்கும்
உன் மடி மீது நான் சாய்ந்து இருந்தால்
மலையும் மெத்தையாக மாறிவிடும்
உன் பாதையில் நான் பயணம் செய்தால்
பாறையும் பறவையாக பறக்கும்...!!!!!
I'm shattered like a flower
which lost its petals to the wind
I'm shattered like a bird
which lost its feathers to a predator
I'm shattered like an eye
which lost its vision to darkness
I'm shattered like hell
when I lost my heart to you...;((
I'm shattered like a flower
which lost its petals to the wind
I'm shattered like a bird
which lost its feathers to a predator
I'm shattered like an eye
which lost its vision to darkness
I'm shattered like hell
when I lost my heart to you...;((
உன் மார்போடு நான் கண்ட நெருக்கம்....
என் மரணம் வரையிலும் இருக்கும்....!
உன் மடி மீது நான் கொண்ட உறக்கம்....
எந்த மெத்தைகளில் இனி பிறக்கும்.....?
உன் கை வழி நான் உண்ட அமுதம்...
இந்த கடைகள் எங்கனம் அளிக்கும்...?
அடித்தாலும் அணைக்கும் பாசம்...
உனையன்றி யார் தர முயலும்...?
விலையில்லா உனது நேசம்...
எவ்வுறவால் நிரப்ப இயலும்.....?
என் ஆதி முதல் அந்தம் வரை உன் அன்பின் வாசம்........
வாடாத மலராய் என் வாழ்வில் வீசும்........!
இனி ஒரு முறை இவ்வுலகில் நாம் பிறந்தால்....
உனை கைகளில் ஏந்தும் தாயாக நானாக வேண்டும்.....!
நதியாக நகர்தேன் நான்
உன் மலை போன்ற தோல்களை கடந்ததால்
அழகிய அருவியாக மாறினேன்...!!!