thamilthasan MPSK - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : thamilthasan MPSK |
இடம் | : மலேசியா |
பிறந்த தேதி | : 25-Apr-1964 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Feb-2013 |
பார்த்தவர்கள் | : 103 |
புள்ளி | : 15 |
எளியவன்
அம்மா..
வயிற்றின் சுமையை
இறக்கி வைத்தவள்..
இறக்கும் வரை
மனதில் சுமக்கிறாள்..!
தன் வயிறு காய்ந்தாலும்
உனக்காக உணவளிப்பவள்..!
தனக்கு இல்லையே
என்றும் பாராமல்
மிச்சத்தையும் கொடுத்து ரசிப்பவள்..!
நடைபயில சொன்னவள்
அவள்... ... ..
நடை தளர்ந்தாலும்
உன்னை தாங்கிப் பிடிப்பவள்.
உன் விரல் நுனியில்
காயம் பட்டாலும்
தன் நோவு மறந்து துடிப்பவள்..!
உன்னை அழகு செய்து
கொஞ்சியவள்..
தன் அழகைப் பார்க்க
மறந்தவள்..!
தொப்புள் கொடியை அறுத்தாலும்
தொட்டிலில்..
குலவை இசையில்
தூங்க வைப்பவள்..!
நீ கேட்ட
முதல் இசையும் அதுதானே..!
உன்
வயிற்றை நிரப்பியவளை
வயிறெரிய செய்திடாதே..
அவள் தாள்ப
தங்கசங்கிலி…!!!
“தம்பி,அந்த வாழமரத்த அப்படியே அந்த தூண்ல கட்டு,அவனுக்கு ஒத்தாசயா நீ இருப்பா..அங்கே யாரு...? அந்த கயிற எடுத்து கொடுங்க.. மேல..பார்த்துப்பா சாய்ந்திரப்போவுது... பாத்து..பாத்து..பூ ஒடைஞ்சிரப் போவுது.!.தம்பி..அங்க என்ன மசமசன்னு நின்னுகிட்டு இருக்க..போப்பா..அந்த மா இலையில சந்தனத்தையும் குங்குமத்தையும் குழச்சு பொட்டு வை..அப்படியே அத தோரணத்துக்கு நடுவுல கட்டு..” கிராமத்து பெரியவராக கருதப்படும் முருகையா தான் இப்படி எல்லாரையும் வேலை வாங்கி கொண்டிருந்தார்.அவர் பேச்சுக்கு மறு பேச்சு யாரும் பேசமாட்டார்கள்.அவர் மேல் ஊர் மக்களுக்கு அவ்வளவு மரியாதை.
அந்த கிராமம்,பட்டணத்திலிருந்து பத்து கிலோ
அலட்சியம்.... !!!
மெலிந்த மேனி....தளர்ந்த நடை.. தோலின் சுருக்கங்களோ அந்த மேனியை தவழ்ந்திருந்தது. கேள்வி குறியாய் காட்சியளிக்கும் அவரின் உடல்,அவரின் வயதையும் வாழ்க்கையையும் நமக்கு நன்றாகவே படம்பிடித்து காண்பித்துக் கொண்டிருந்தது.குழி விழுந்த கண்ணங்கள்..மானத்தை காப்பற்றிக்கொள்ள கிழிசல் நிறைந்த, அழுக்குகள் கோலமிட்டிருந்த வேஷ்டி..அதையும் சுருக்கி கோவனமாக கட்டிக்கொண்ட காட்சி என் மனதை ஆழமாக பாதித்திருந்தது.இக் காலத்திலும் இப்படியொரு காட்சியை காண்பேன் என்று எண்ணி பார்க்கவே மனம் ஒர் கணம் ஆடித்தான் போனது.
சாலையை கடக்க பல தடவை போராடியும் ஓடும் ஊர்திகளின் வேகத்திற்கு அவரால் ஈடுகொடுக்க முடியவில்லை..மே
ஒட்டு மொத்த
ஒட்டு மொத்த