விஜய் பிஜூ - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  விஜய் பிஜூ
இடம்:  மதுரை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Mar-2016
பார்த்தவர்கள்:  104
புள்ளி:  0

என்னைப் பற்றி...

சிறகில்லாமல் பறப்பவன்.

என் படைப்புகள்
விஜய் பிஜூ செய்திகள்
விஜய் பிஜூ - டாக்டர் நாகராணி மதனகோபால் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Aug-2017 10:59 am

.............................................................................

பெண் மனது ஆழமென்று..

பாகம் 9 அ (கடைசி பாகம்)

சரண்யாவின் டைரியில் எழுத நினைத்து, எழுதாதப் பக்கங்களிலிருந்து....


ஆபிஸ் முடித்து இப்போதுதான் வீட்டுக்கு வந்தேன்.. என் வீட்டுக்கு..! அதாவது திவாகரின் வீட்டுக்கு..

நான் பழைய பஞ்சாங்கமல்ல.. நவீன யுகத்துப் பெண்..!

விதவைப் பெண் மறு மணம் செய்து கொள்வது நியாயமானதே..! ! !

விதவையாக்கி மறு மணம் செய்து கொள்வது ???

திவாகருக்கு மனநோய் ஏற்பட்டிருக்கலாம்.. இதனால் திவாகரின் மரணம் விபத்தாக இருக்கலாம் என்ற யூகத்தில்தான் இது நாள் வரை இருந்தேன். என் யூகத்தை தவிடு பொட

மேலும்

மிக்க நன்றிங்க. 11-Sep-2017 10:29 am
ஓ ஆமாம்.. கைபேசியில் கருத்துப் பதிவிடும் வசதி வராது.. நான் என் படைப்புகள் ஏற்கப்படவில்லையோ என்று அல்லவோ நினைத்திருந்தேன்... தங்கள் கருத்துரைகள் நெடுங்காலத்துக்கு எனக்கு கிரியா ஊக்கியாகும்.. நன்றி. 11-Sep-2017 10:29 am
மன்னிக்கவும் கருத்து என்பதே கருது என பதிவிடப்பட்டுவிட்டது... உங்களை எண்ணி எத்தனையோ தடவை பெருமை பட்டிருக்கிறேன். ஒரு வைத்தியராக நாட்டுக்கும் ஒரு இலக்கியவாதியாக என் தாய் மொழிக்கும் செய்யும் உங்கள் அளப்பரிய சேவை என்னையும் தூண்டுகிறது. நண்பராய் மாறியதால் மிகவும் மகிழ்ச்சி .. vaalthukkal 08-Sep-2017 5:28 pm
கட்டாயமாக எனது கைபேசியில் உங்களது அணைத்து கதைகளையும் படிப்பேன். ஆனால் அதில் கருது பதிவிட வசதியில்லை எனவே கணனி உயிர் பெற்றால் தான் என் கருதும் உயிர் பெறுகிறது 08-Sep-2017 5:25 pm
விஜய் பிஜூ - டாக்டர் நாகராணி மதனகோபால் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Aug-2017 11:46 am

பெண் மனது ஆழமென்று...........

பாகம் 8 அ

.................................................

சரண்யாவின் டைரியில், எழுத நினைத்து எழுதாதப் பக்கங்களிலிருந்து....

கோயமுத்தூர் காரியாலயத்தில் என் மேலதிகாரிக்கு அலைபேசியில் தகவல் சொன்னேன். கோயமுத்தூரில் நானும் அம்மா அப்பாவும் வீடு எடுத்து தங்கிக் கொண்டு, டூட்டி பார்ப்பதென்று முடிவானது..

அப்போதுதான் எனக்கொரு பார்சல் வந்தது. கவரில் ஃப்ரம் அட்ரசில் ஹோட்டல் சிம்ப்பிள் டிம்ப்பிள் விலாசம் இருந்தது. டூ அட்ரசில் மிஸஸ் சரண்யா திவாகர் என்று எழுதி, மாமியார் வீட்டு விலாசமிருந்தது.. அங்கிருந்து இங்கு அனுப்பப் பட்டிருக்கிறது..!

பிரித்தேன்.

இன்னொ

மேலும்

தொடர்ந்து படியுங்கள்.. 01-Sep-2017 12:13 pm
அச்சச்சோ.. 31-Aug-2017 11:44 am
தொடர்ந்து படியுங்கள் நண்பரே.. 30-Aug-2017 11:15 am
என்னங்க ?? கதை இப்படி போகுது?? 26-Aug-2017 9:28 pm
விஜய் பிஜூ - டாக்டர் நாகராணி மதனகோபால் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Aug-2017 11:50 am

.............................................................................................................................................
பெண் மனது ஆழமென்று..
..............................................................................................................................................
பாகம் 6

திவாகர், சரண்யா புது மணத் தம்பதிகள்.. திவாகரின் இறப்பில் சில சந்தேகங்கள் எழுவதால் சரண்யா, திவாகர் கடைசியாகத் தங்கியிருந்த கரோலின் பங்களாவைக் காண விழைகிறாள்..!

.................................................................................................................

மேலும்

நன்றிங்க. 01-Sep-2017 12:17 pm
அருமை.. அருமை.. கைத்தட்டல்கள். 31-Aug-2017 11:42 am
நன்றிங்க.. 24-Aug-2017 11:10 am
இயல்பு .நுணுக்கம் . அருமை ! 23-Aug-2017 2:36 pm
விஜய் பிஜூ - டாக்டர் நாகராணி மதனகோபால் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Aug-2017 11:02 am

பெண் மனது ஆழமென்று....

பாகம் 4

சரண்யாவின் டைரியில் எழுத நினைத்து, எழுதாதப் பக்கங்களிலிருந்து...

திவாகரின் அனைத்து ஈமச் சடங்குகளும் முடிந்தன. பிரேதத்துக்கு எரியூட்டிய பின் ஒரு நம்பூதிரியை வைத்து சுடுகாட்டிலும், வீட்டிலும் சில விஷேச சடங்குகளைச் செய்தார்கள்..

என் அப்பா கூட்டத்தில் பெருங்குரலெடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்..
“ அய்யா.. நான்தான் சொல்றேனில்ல..! ராத்திரி மாப்பிள்ளைக்கு தூக்கம் பிடிக்கல.. எனக்கும் தூக்கம் வரல்ல.. நாங்க ரெண்டு பேரும் பால்கனிப் பக்கமா ஒதுங்கி பேசிட்டிருந்தோம். மாப்பிள்ளை பால்கனி சுவர் மேலே ரெண்டு பக்கம் கால் போட்டு உட்கார்ந்திருந்தாரு.. மாமா ..., என்னவோ

மேலும்

பார்த்து.. பார்த்து.. 01-Sep-2017 12:18 pm
ஒரே மூச்சில் படிக்கிறேன்.. அடுத்து என்ன?? அடுத்து என்ன?? 31-Aug-2017 11:39 am
மிக நன்றி நண்பரே. 21-Aug-2017 11:53 am
நன்றி நண்பரே.. 21-Aug-2017 11:53 am
விஜய் பிஜூ - டாக்டர் நாகராணி மதனகோபால் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Apr-2017 11:39 am

...............................................................................................................................................


...........................................சொந்த ஊர்..

“ ஒரு வழியா உன்னோட வேண்டுதல் நிறைவேறிடுச்சு ??? ” சந்தோஷமாகச் சொல்லிக் கொண்டே வந்தார் நாராயணன். போலிஸ் உடுப்பு கசங்காமல் நண்பன் கிரிதருக்கு எதிரில் அமர்ந்தார். “ நீ உன் சொந்த ஊருக்கு மாற்றலாகிப் போகப்போற.. அங்கதான் உன்னோட ரிடையர்மெண்ட்.. “

“ ஆங்.. ஆர்டர் வாங்கிட்டேன்” இன்ஸ்பெக்டர் கிரிதரும் சந்தோஷமாகச் சொன்னார்..

“ ஊருக்கேதும் போனியா ??? ”

“ எங்க? ரொம்ப வருசம் முன்னாடி செய்யூர்

மேலும்

நன்றி லட்சுமி அவர்களே.. 18-Apr-2017 11:45 am
நன்றிங்க. 18-Apr-2017 11:44 am
அப்...பா.. கடைசி வரிதான் கதையின் ஜீவனே. வளர்ச்சி நகரமயமாக்கல் பெயரால் நாம் வாழ்வாதாரத்தை தொலைத்திருக்கிறோம்.. 14-Apr-2017 1:19 pm
Ninaitu parka mudiyada mudivu. Ningal payil thodangi science aga mudippavar ayetre. 14-Apr-2017 1:05 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.

இவர் பின்தொடர்பவர்கள் (2)

கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.

இவரை பின்தொடர்பவர்கள் (2)

கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே