விஜய் பிஜூ- கருத்துகள்
விஜய் பிஜூ கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [34]
- கவிஞர் இரா இரவி [17]
- தாமோதரன்ஸ்ரீ [10]
- மலர்91 [9]
- Kannan selvaraj [8]
அம்மாடியோவ்..! எதிர்பாராத முடிவு.. மோகன், சரண்யா பாத்திரப் படைப்புகளை மறக்க நிரைய நாட்கள் ஆகலாம்.. எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க??
அச்சச்சோ..
அருமை.. அருமை.. கைத்தட்டல்கள்.
ஒரே மூச்சில் படிக்கிறேன்.. அடுத்து என்ன?? அடுத்து என்ன??
இங்கே இன்னோரு திருப்பமா?
ஓட்டல் ரூம் வர்ணனை அழகு. முடிவில் ஒரு திடுக் திருப்பம்..
இரண்டு பேர்- இரண்டு பார்வைகள்-- அந்த வேறுபாட்டை படம் பிடித்திருக்கிறீர்கள்.
உங்கள் கதை எதையும் மிஸ் பண்ணினதில்லை. புதிய தொடரா? வாழ்த்துக்கள்.
அருமை.
எளிய இனிய நடை.. ஒரு எழுத்துப் பிழை இல்லை..
அழகு வர்ணனை.. அநாயாச தொடக்கம். படம் அருமை.
மாற்று சிந்தனைதான். அருமை.
அலமாரியா? ....மொட்டை மாடி.
நிஜம்தான்..
அருமை.
என்ன சொல்வது?? அருமை..
பசிக் கொடுமை- எப்படிப்பட்டது விவரித்தது சூப்பர்.. கண் முன்னே காட்சிபடுத்துகிறீர்கள்..
ஆரம்பம் முதல் இறுதி வரை விறு விறு.. சாமியையே வேலை வாங்காமல் யோசித்து செய்யும் தியேட்டரம்மாள் பாத்திரம் அருமை.
நடந்தாலும் நடந்து விடும். அருமை.
சிந்திக்கவும் வைக்கிறது.
நன்று.
நன்றாய் இருக்கிறது. எழுத்து பிழைகளை தவிர்த்து கொள்ளுங்களேன்.