ராஜமார்த்தாண்டன் குறிப்பு

(Rajamarttantan)

 ()
பெயர் : ராஜமார்த்தாண்டன்
ஆங்கிலம் : Rajamarttantan
பாலினம் : ஆண்
இறப்பு : 2009-06-06
இடம் : தமிழ் நாடு, இந்தியா

ராஜமார்த்தாண்டன் தமிழகத்தைச் சேர்ந்த விமர்சகர், இதழாளர், கவிஞர். அவரது சொந்த ஊர் கன்னியாகுமரி அருகே உள்ள சந்தையடி. அவரது கொங்குதேர் வாழ்க்கை என்னும் பெயரிலான தொகுப்பு நூல்கள் குறிப்பிடத்தக்கவை.

ராஜமார்த்தாண்டன் தினமணி உதவியாசிரியராக பணியாற்றியவர்; கொல்லிப்பாவை என்னும் சிற்றிதழை நடத்தியவர். தனது இறுதிக் காலத்தில் காலச்சுவட்டில் பணியாற்றினார். நிறைய கவிதைகள் எழுதியிருந்தாலும், ராஜமார்த்தாண்டன் ஒரு சிறந்த கவிதை விமர்சகராகவும், திறனாய்வாளராகவுமே முன்வைக்கப்படுகிறார்.

இவரது நூல்கள்:
அப்படியே நிற்கட்டும்
அந்த மரம் (கவிதைகள், அஜிதா பதிப்பகம்)
என் கவிதை(கவிதைகள்)
ராஜமார்த்தாண்டன் கவிதைகள்(கவிதைகள், தமிழினி வெளியீடு)
கொங்குதேர் வாழ்க்கை கொங்குதேர் வாழ்க்கை தொகுதி இரண்டு
கொங்குதேர் வாழ்க்கை - 3 (தொகுப்பு, தமிழினி)
புதுக்கவிதை வரலாறு (திறனாய்வு, தமிழினி)
புதுமைப்பித்தனும் கயிற்றரவும் (திறனாய்வு, தமிழினி)
ராஜமார்த்தாண்டன் கவிதைகள்
தமிழ் கவிஞர்கள்

மேலே