எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
வாழ்த்துக்கள்-ராம்வசந்த்-சார் ------------------------------------------------- இவ்வார "ஜன்னல்" இதழில் ராம்வசந்த்-sir -ன்... (சுஜய் ரகு)
20-Jun-2015 9:35 am
வாழ்த்துக்கள்-ராம்வசந்த்-சார்
-------------------------------------------------
இவ்வார "ஜன்னல்" இதழில் ராம்வசந்த்-sir -ன் கவிதை வெளிவந்திருக்கிறது
படித்து மகிழுங்கள் !
-அன்புடன்
---சுஜய் ரகு---
சென்ற வாரமே வந்துவிட்டது .....இனி ஒவ்வொரு வாரமும் எதிர்பார்க்கலாம் ராம் வசந்த் என்கிற தென்றலை ஜன்னலில் 20-Jun-2015 10:56 am
வாழ்த்துக்கள் தோழரே 20-Jun-2015 10:55 am
ராம் வசந்த் தன் ஆடுகளத்தை விரிவாக்கியுள்ளார் என்றே உணர முடிகிறது. வாழ்த்துக்கள் ராம்! 20-Jun-2015 10:05 am