எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காலை வணக்கம் ..

எங்குளது படத்திலிருக்கும் மாநகரம் சொல்வீரோ ?

மேலும்

காலை வணக்கம் ..

"செல்ஃபி" என்ற ஆங்கில சொல்லிற்கு தமிழ் சொல் என்ன ? யாருக்காவது தெரியுமா ? தெரிந்தால் சொல்லுங்கள்.

ஒருவேளை சரியான சொல் இல்லையென்றால் .. "சுயமி" என்று வைத்துக் கொள்ளலாமா ?

அதுபோல், கேமெரா விற்கு புகைப்படக் கருவி என்று சொல்கிறார்கள். படம் எடுக்க உதவும் புகைப்படக் கருவிக்கு "படமி" என்று சொல்லுவோமா ?

சற்று மாற்றி சிந்திப்போமே !!

மேலும்

இரு விகற்ப குறள்வெண்பா ..

தூய மனதோடு துப்பாக்கி தூக்கினும்
துப்பாக்கி தூவும் ரவை

மேலும்

இரு விகற்ப குறள் வெண்பா ..

மண்ணுயிர் காத்திடும் இன்னுயிர் அம்மாஆ
உன்னுயிர் காப்பான் இறை !



மேலும்

அன்ன நடையிட்டு காவிரி வந்தால்தான்
தின்னக் கிடைக்கும் அரிசி.

மேலும்

நடந்து வருகிறாள் காவேரி விவசாயம் மேம்பட நாம் அனைவரும் நல்ல தீர்வு கிடைக்க ஆவன செய்வோம் 06-Oct-2016 2:29 pm

காவிரி மேலாண்மை வாரியம் அமைந்து விட்டால் மட்டும் போதுமா ?

வாரியம் அளிக்கின்ற தீர்ப்பை அமல் செய்ய கர்நாடக அரசு மறுத்தால் மீண்டும் உச்ச நீதி மன்றம் போவார்களா ?

உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பை முதலில் கர்நாடக அரசு அமல் செய்ய மத்திய அரசு முன் வர வேண்டும்.

தமிழகத்தில் இருக்கும் பா.ஜா.க. தலைவர்கள் ஒட்டு மொத்தமாக திரண்டு தில்லிக்குச் சென்று முற்றுகையிடட்டும்.

காவிரி நீருக்கு உண்ணாவிரதம் இருக்கும் தி.மு.க. தலைமை காங்கிரஸ் கட்சியுடன் வைத்திருக்கும் உறவை துறக்கட்டும். 

இருப்பதை பகிரட்டும். பறப்பதை பின் பிடித்துக்கொள்வோம்.

மேலும்

அருமையான கருத்துக்கள் தமிழகமே போராடு அரசியல்வாதிகள் நம்மை ஏமாளியாக்குகிறார்கள் வெற்றி அடையும் வரை போராடுவோம் 05-Oct-2016 6:02 pm

இது யார் வீட்டுக் கொலு ?

மேலும்

முன்வினை பின்சுடும்.

மேலும்

வணக்கம் அன்பர்களே !

தம் பூ ஸுதாமுக்திமுதாரகாஸம்
வந்தே யதோ பவ்யபவம் தயாஸ்ரீ 

ஸ்ரீயாதவம் பவ்யபதோய தேவம்
ஸம்ஹாரதா முக்தி முதாஸு பூதம்

சமஸ்கிருதத்தில் இருக்கும் இவ்விரு சுலோகங்களில் முதலாவது ஸ்ரீ ராம ஸ்துதியும், இரண்டாவது சுலோகம் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்துதியும் ஆகும்.

முதலாவது சுலோகத்தின் இறுதியில் வரும் எழுத்தில் தொடங்கி பின்வாரியாக எழுத இரண்டாவது சுலோகம் அமைகிறது.

இது போல், தமிழ் மொழியிலும் பாக்கள் இருக்குமென்று நம்புகிறேன். அன்பர்கள் அவ்வாறு இருக்கும் பாடல்கள் சிலவற்றை குறிப்பிட்டு தர வேண்டுகிறேன்.

அன்புடன்

இவன்

மேலும்

இப்படித்தான் பாகிஸ்தானுக்கு இந்தியா அடிகொடுக்கணும்.

https://www.facebook.com/groups/calcuttatamilians/10154606640418281/?notif_t=feedback_reaction_generic¬if_id=1474810000390503#

மேலும்

மேலும்...

மேலே