எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் முதல் கவிதைப் புத்தகம் வெளியிட ஊக்கம் அளித்த எழுத்து.காம் இணையதளத்திற்கும், அதன் சக கவிஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..


https://notionpress.com/read/enakkul-sila-kirukkalgal

மேலும்

நல்வாழ்த்துகள். இன்னும் இன்னும் எழுதி இமயப் புகழ் அடைய வாழ்த்துகள். 16-Mar-2022 8:47 am

திருமணமான  பின்பு 

பல நட்புகள் 
பிரிந்து விடுகிறது 

திருமணமாகாமல்  இருக்கும் போது கூட பல நட்புகள் பிரிந்து விடுகிறது 

திருமண வயதை  கடந்து நாம் நிற்கும் போது !! 

மேலும்

வியர்வை சிந்துவது

 ரத்தம் சிந்துவதற்கு 
அல்ல 


மேலும்

மரம் வெட்டுவது யாராக இருந்தாலும் மரம்  நடுவது நாமாக இருப்போம் 

மேலும்


மேலே