இளந்தென்றல்- கருத்துகள்
இளந்தென்றல் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [45]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [44]
- Dr.V.K.Kanniappan [25]
- hanisfathima [17]
முனிவர்
முற்றும் துறந்து தவம் இருந்து வலமையோடு வாழ்பவர்
துறவி
முற்றும் துறந்தவர் அவ்வளவே
விதியின் மீது நம்பிக்கை இல்லை....
ஒருவன் செய்த வினையின் பலனை இன்னொருவன்
தண்டனை அனுபவிக்கிறான்...அதாவது இன்னொருவன் அவனுக்கு இடையூறு செய்கிற்ான் என்றே வைத்துக்கொள்வோம்
அந்த இன்னொருவன் எந்த முகாந்திரமுமின்றி பாவியாகிவிடுகிறான்
அப்படி என்றால் விதி என்பது செய்த பாவங்களினிமித்தம் யாரையேனும் பாவியாக்கிக்கொண்டே இருப்பது தானா?
விதி என்று நம்பப்படும் ஏற்றத் தாழ்வுகள் சோசலிசத்தால் அரசியலால் வென்றெடுக்கப்பட்டுள்ளன
வியாதியாய் நம்பப்படும் விதிகள் அறிவியலால் வென்றெடுக்கப்பட்டுள்ளன
மொத்தத்தில்
விதி ஒரு வியாபார யுக்தி
அப்பாவியின் மனதில் எழும் கேள்வித்தீயின் மீது ஊற்றப்படும் தண்ணீர்
விதியை வென்றதாய் சொல்லிப்பாருங்கள்
அதுவே உன் விதி என்பார்கள்
விதியை மீறுவது என்பதும் வெல்வது என்பதும் விதியை அலட்சியம் செய்வதன் மூலமே சாத்தியமாகும்
அதற்கு விதி என்றோ திமிர் என்றோ அசட்டு தைரியம் என்றோ பெயர் வைத்து அழைக்கட்டும்.,,,
விதி வலியது என்பது பழம் மொழி..அதாவது பழழமை வாதிகளின் மொழி
விதி மீறல் வலியது என்பது தான் மாறா நியதி...
மிக்க நன்றி குமரி பையன் :-)
மிக்க நன்றி ஸ்ரீனிவாசன் கார்த்தி :-)
மிக்க நன்றி வேலாயுதம் :-)