இஸ்மாயில்- கருத்துகள்

உங்கள் கேள்வியை பார்த்தல் , சும்மா வந்த மட்டும் போதும் என்று ரஜினி சொல்வது ஞாபகம் வருகிறது ககபோ

நான் நீக்கவில்லை ,தாங்களும் நீக்க வில்லை என்றால் , தலத்தில் ஏதோ கோளாறு உள்ளது சற்று சரி பார்க்கவும்

கேள்வி பகுதிக்கு yen parisu tharuvathillai

தங்கள் வருகைக்கும் பதிலுக்கும் நன்றி தோழரே , உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்

இது மாணவர்களுக்கு புரிய வைப்பது யார் தோழா

அதற்குள் நாம் படாதபாடு பட்டு விடுவோம் போல் தெரிகிறது, நன்றி தோழமையே

இப்ப என்ன செய்ய போறீங்க

அதானே(வடிவேலு ஸ்டைல்)

அன்பு நிறைந்த காதல் வாழ்க

உங்களுக்கும் வாழ்த்துக்கள் தோழரே

அவர் போல் இனி யார், கருத்திற்கு நன்றி farmija


இஸ்மாயில் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே