சமூக விரோதி- கருத்துகள்
சமூக விரோதி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [29]
- கவின் சாரலன் [28]
- மலர்91 [22]
- Dr.V.K.Kanniappan [21]
- C. SHANTHI [18]
...அது சராசரிச் செங்கற்களால் அடுக்கப்பட்ட வீடு .மத்திய அறையில் தூக்கங்களாகும் உடல்களின் தேசத்தில் ஒருமித்த மூச்சுக்களுக்கு வீடு சுற்றிய பாம்புகளின் விடமூறும் பயணங்கள் தடையாகவில்லை.....வாரத்தில் இரண்டு நாட்களுக்கு மட்டுமே மிகை அழகாகத் தெரிவதாய் முக்கால் நீளக் கண்ணாடி முழங்காலிட்டுக் கைகள் விரிக்கும் சீருடை மறந்து....அவ்வீட்டின் முன் கடந்து செல்லும் சாலைக்கு எனது இரண்டாம் சைக்கிளின் எதிர்ப்பயணங்களே அலாதி...அந்நாட்களில் கடமையும் நட்புமாய் உள்ளத்தில் இருவகைக் கிளர்ச்சி விழுதுகள் ...நுழைவு மரக்கதவில் பட்டை பட்டையாய் நிறுத்தப்பட்டிருக்கும் சட்டங்கள் மண்ணில் பள்ளம் பார்த்திருக்கும் இடைவெளியில் காலைக்கும் மாலைக்குமான வினோதங்கள் .....பள்ளியும் வீடும் மாறி மாறி வந்து போன வாழ்வியலில் ஒரு மாலை நேரம் எனக்குள் உறங்கிக்கிடந்த விதைக்கு கிடைத்தது முதல் மழை...........
இதுவரை வாழ்வியலின் எதார்த்தம்
அழகாய் வர்ணிப்புகளாய்.......
வாழ்த்துக்கள் புலமி
.......அன்புடன் நிலாச்செவிலி
இப்போதுதான் தெரிகிறது
தமிழ்நாட்டில் ஏன்
மின்சார பற்றாக்குறை என்று ..
மறக்காம கரண்ட்பில் கட்டிடுங்க
தோழா...
'விழிபெயர்த்தல்'
அழகிய தமிழ் சுளை
எமக்கொன்று தாரும்...
நன்றி நன்றி
மிக்க மகிழ்ச்சி தோழரே
மகிழ்ச்சி தோழரே
நன்றி நன்றி
வருக தோழரே வணக்கம்
நன்றி நன்றி
வருக தோழமையே
அது என் முகத்தின்
முதல் மூடி..
அதற்குள் தான் என் முகமூடி...!!!
நன்றி தோழர் துர்க்கா