காதல் தேவதை - கருத்துகள்

காமம் அழகான உணர்வு தவிர்க்க முடியாத உணர்வு உண்மைதான் .......
மனையாளிடத்து வாசிக்க வேண்டிய வரிகள் இங்கே வாசிகபட்டதுதான் உறுத்துகிறது .........

எல்லாவற்றையும் ரசிக்க உமக்கு உரிமை உண்டு ,கவி படைக்கவும்தான் ..
ஆனால் நீர் ரசித்தவற்றை எல்லோரும் ரசிப்பார்களா என்பதையும் ஒரு முறை சிந்திக்கவும் ..........

தவறுகள் சகஜமே ... சுதாரிப்பீர் ...

வாலிபம் உண்மையில் வலிக்கிறது....
காதல் நினைவுகள் வந்து போகும் வேளையில்....

வருத்தபடாதீர்கள் தோழா ... சிலருக்கு காதல் வாழ்கை சிலருக்கு அது வெறும் நினைவுகள் .... விருப்பட்ட வாழ்கையை விட கொடுக்கப்பட்ட வாழ்கையை வாழ்பவரே அதிகம் இங்கே என்னை போன்று .....

அறியாமல் ...... காதலுக்கு மிக நெருக்கமான வார்த்தை .....


காதல் தேவதை கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே