வெகூமாரீசனா- கருத்துகள்
வெகூமாரீசனா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [38]
- சு சிவசங்கரி [12]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [10]
- Dr.V.K.Kanniappan [9]
எது சுதந்திரம்
நம் நாட்டில் " சுதந்திரம் " கொட்டி கிடைக்கிறது,
ஊழல் செய்ய
" சுதந்திரம் "
கள்ள ஓட்டு போடவும்,ஓட்டை விற்கவும்
" சுதந்திரம் "
பெண்கள் மீது வன்கொடுமை செய்ய
" சுதந்திரம் "
விவசாயிகள் தற்கொலை செய்யவும், பசியில் வாடவும்
" சுதந்திரம் "
கல்வியையும், மருத்துவத்தையும் வியாபாரம் செய்ய
" சுதந்திரம் "
அரசே மதுபானம் விற்கும் " சுதந்திரம் "
ஜாதி மத கொடுமைகள் செய்ய " சுதந்திரம் "
இது தான் நாம் பெற்ற சுதந்திரமா