ARUMBOOR GURU- கருத்துகள்

மன்னிக்கவும்...புதுச்சூழல் அல்லவா...முழுமையான வழிமுறைகள் பிடிபடவில்லை...
இருந்தாலும்...சுஜாதா...இந்திரா பார்த்தசாரதி...இந்திரா சொளந்தராஜன் ...வழியில் தாங்களும் (மகிழ்ச்சியான)சங்கடத்தை சந்திக்கிறீர்கள் போல...நன்றி ஐயா.!♦

மிக்க மகிழ்ச்சி சகோதரி...தங்களது ஊக்கமளிக்கும் பாராட்டுக்கு நன்றி.!
அன்பன்
அரும்பூர்(க.குமார)குரு.


ARUMBOOR GURU கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே