Aru Mugam2- கருத்துகள்

பழைய காலத்தில் மறுமணம் என்பது அதிகமாக மறுக்கப்பட்ட ஒன்றாக இருந்தது.
ஒன்று சரியில்லை என்றால், மற்றதை தேடுகிறோம். அது போல மறுமணமும் தவறு இல்லை. அதற்கு முன்னால், தன் மீது தவறு ஏதும் இல்லாமல் இருக்க வேண்டும். அதேபோல மணமகனின் தேர்வும் சரியாக இருக்க வேண்டும். இது சரியாக அமைந்து விட்டால் அதைவிட சிறந்தது ஏதும் இல்லை.


Aru Mugam2 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே