அருள் ஜீவா- கருத்துகள்

நன்றி அண்ணா... தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

நல்ல பதிவு.. இந்தியாவின் பன்முக தன்மையை நேசிக்கின்ற தலைமைகள் இங்கு இல்லை. இந்தியா ஒரு பாதுகாப்பற்ற நாடு என்று உணர வேண்டிய நிலையில் உள்ளோம்.

புத்தகம் வாசியுங்கள்

ஒரு செயலை பற்றி நான்கு பேரிடம் விசாரிக்கலாம், பிறகு ஒரு முடிவுக்கு வந்து நம் எண்ணப்படி செயல்பட வேண்டும். எதையும் யோசித்துக்கொண்டே இருக்கக்கூடாது. செயலில் இறங்க வேண்டும். சரியாய் தவறா என்பது பின்னாளில் புரிய வரும்.

பெட்டி பெட்டியாக பணத்தை கொடுத்து சாதிய கட்சிகளை உருவாக்கிய, சாதிய கட்டமைப்புகளை உருவாக்கிய திராவிடக்கட்சிகளை ஓரம் கட்ட வேண்டும்.

நல்ல பதிவு. விடாமுயற்சிக்கான பதிவு.

திருமணம் மட்டும் அல்ல, வாழ்க்கையே உடல் அலைச்சலும் மன உளைச்சலும் நிறைந்ததுதான்.
நாம் எடுத்துக்கொள்வதை பொறுத்தது.

போர் புரிந்து தங்களது ஆளுமைக்கு உட்பட்ட பகுதிகளை விரிவுபடுத்தும் போது கேரளத்தில் சில பகுதிகளும் ஆந்திரத்தில் சில பகுதிகளும் சேர்ந்துகொண்டது.
இப்படித்தான் மலையாளமும் தெலுங்கும் வந்தது.

ஒப்பு + இல்லாத
இணையில்லாத

அப்ப இவர்கள் இந்தியாவை ஆண்டாள் இந்தியாவும் திராவிட நாடா....

தயவு செய்து தமிழில் எழுதுங்கள்

யோகா
நல்ல உடற்பயிற்சி
நல்ல மனம் ஒருங்கிணைப்பு பயிற்சி

மக்கள் மாற்றங்களை விரும்ப வேண்டும்

மக்களுக்கு அடிப்படை அரசியல் அறிவு, தெளிவு இல்லை,
அதை தெரிந்துகொள்ளும் விருப்பமும் இல்லை.
அரசியலில் நடக்கும் சூழ்ச்சிகள் மக்களுக்கு புரிவதில்லை.

பெண்கள் உடுத்தும் உடைகள். உடலை ஒட்டி, இறுக்கமாக ஆடை அணிவதை பெண்கள் நிறுத்திக்கொண்டாள், சற்று தளர்வான உடைகளை அணிந்தால், நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும்.


அருள் ஜீவா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே