வை ச பாலகிருஷ்ணன்- கருத்துகள்
வை ச பாலகிருஷ்ணன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [61]
- Dr.V.K.Kanniappan [33]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [20]
- hanisfathima [20]
சற்று மேலே பார்க்கவும். 'இந்த போட்டிக்கு சமர்ப்பிக்கப்பட்ட படைப்புகள்' எனக் குறிப்பிடப்பட்டுள்ள பொத்தானை அழுத்தவும். தங்களுடைய கவிதை 9 ஆம் பக்கத்தில் 3 வதாக சேர்க்கப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி ஐயா. இப்பாடல் வரிகள் அடியேனால் இயற்றப்பட்டவை. தங்களின் கருத்தால் மனம் மகிழ்கிறேன்.
நீறொடு நன்நாகம் அணிதிகழ் தேகன்
பொங்கு வளகங்கை பிறைமதி சூடி
ஆடல் தான்புரிய அகிலம் இயக்கிடும்
பேயோன் எம்பிரான் பொன்னடி சேர்மினே
கவிதை மிக நன்று. தங்கள் பக்திக்கு எனது வணக்கங்கள். ஆனால் ஒருசிறு திருத்தப் பரிந்துரை. சிரங்கள் ஐந்தில் ஒன்று கிள்ளப்பட்டே எண்ணிக்கை நான்கானது. வாழ்த்துக்கள்.