பிரம்மனே உதவிடுவாய்

பிரம்மனே உதவிடுவாய்
***********************************************
சிறுஉதவி கேட்கவே சீ எனும் என்னுள்ளம் !
பெரும்பதவிப் பேயனெனைத் தூ எனாதே சீரார்
அறுபத்து மூவராம் அன்பர்தம் கூட்டில்
ஒருவனாய்ச் சேர்த்திணைத்து வைத்திடுவாய் !

எழுதியவர் : சக்கரைவாசன் (26-Nov-18, 4:37 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 29

மேலே