பிரம்மனே உன் பெருமை

பிரம்மனே உன் பெருமை
***********************************************

அரசனிடம் கேட்டுப் பெறுகின்ற பேற்றைப்
பிரம்மனே அன்புடன் உன்னிடம் கேட்டேன்
அரசின் அலுவலக ஆணையர் சொன்னால்
அரசினர் கேட்பார் அல்லோ ?

எழுதியவர் : சக்கரைவாசன் (26-Nov-18, 4:43 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 56

மேலே