Balamurugan- கருத்துகள்

காற்றிலும் கூட
கருப்பு அலைகள்

"அவள் கூந்தல்"

உன் மேனியில் இரவெல்லாம் தஞ்சம் புகுந்து காலை கதிரவனைக்கண்டு உந்தன் காலடியில் தரையிறங்குகிறேன். "பனித்துளி"

தொடர்ந்து பதிவிறக்கி செய்ய நான் ஆசைப்படுகிறேன்


Balamurugan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே