Bharani Dharan- கருத்துகள்
Bharani Dharan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [64]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [50]
- கவின் சாரலன் [35]
- Dr.V.K.Kanniappan [18]
- உமாமகேஸ்வரி ச க [16]
வெண்மதி பெட்டகத்தில் மஞ்சள் பூசி வந்தேன் !
கால் வைத்த இடம் பூமி கண் பார்த்த இடம் வானம் !
பேரழகி தான் நான் !
அழகியுடன் தான் பழகுவேன் நான் !
பளிங்கு வெண்ணிறம் நான் !
கண் கவரும் கவர்சி இடை நான் !
என் நேரமும் விருந்து கண்ட நேரமும் கனவு தான் !
கண்ணிலே கடை விரிப்பான் கண்டவனெல்லாம் !
எடை பார்த்து செல்வான் வந்தவனெல்லாம்!
காசு கொடுத்து வாங்கி விட்டான் என்னை!
வேறு இடம் கொண்டு போனான் என்னை !
வழியெல்லாம் கை வைத்தான் என்னில் !
கூச்சம் இல்லாது பேனது என்னில் !
வெட்கத்தால் வெட்டு பட்டு பேனோன் !
நிர்வாண கோலத்தி்ல் உயி்ர் விட்டு பேனோன் !
அங்கத்தை பங்கிட்டான் கைவிரலாலே !
அறுசுவை உணவாகிட்டேன் அவனாலே !
மொத்தமாய் தீர்ந்தது அவன் பசி என்னாலே !
ஒரு நாள் நான் அவனை புசி்க்க வரம் கேட்டது !
கோழிக்கறி........................................ !