HELENJOSEPH- கருத்துகள்
HELENJOSEPH கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [70]
- Dr.V.K.Kanniappan [33]
- கவிஞர் கவிதை ரசிகன் [21]
- மலர்91 [21]
- ஜீவன் [15]
நாகரிகம் எனும் போர்வைக்குள் சமூக அவலங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது வருவதில்லை .சமூக சார்ந்த பிரச்சனைகள் வெளிப்படும் போது அதை பத்தி பேசுகிறோம் , ஆனால் அடுத்த பிரச்சனை வரும்போது அதை பத்தி பேசுகிறோம் .உங்களைபோன்ற ஆர்வலர்களை பார்க்கும் போது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள்
நன்று வாசிப்பு ஒவ்வொரு மனிதனையும்
புதுப்பிக்கிறது. நன்றி. அன்பு
வாழ்த்துக்கள் நண்பரே ஆங்கிலந்தான் நம்மை அடையாளப்படுத்தும் என நினைக்கும் இன்றைய காலத்தில் தமிழ் மீது நீங்கள் வைத்திருக்கும் பற்றை வரவேற்கிறன் தொடர்ந்து எழுதுங்கள்
சூப்பர் தோழி காதலின் புனிதம் மௌனத்தில் மட்டுமே
சூப்பர் தாய- மகள் பாசத்தை மட்டும் வெளிபடுத்திய கவிதைக்கு நடுவில் தந்தை -மகன் உறவை வெளிபடுத்திய கவிதை அபாரம் உறவின் புனிதம் மனிதனுக்கு தெரிவதில்லை அறிந்தால் அவனை கடவுள் ஆக்கி விடுகிறோம்
புத்தக வாசிப்பின் அவசியத்தை கவிதையாக எடுத்துரைத்த நண்பருக்கு நன்றி .வாழ்த்துக்கள்