JOHVIDHA- கருத்துகள்

ரத்த தானம் தர இப்பொழுது யாரும் மறுப்பதில்லை.... போதுமான அளவு விழிப்புணர்வு மக்களிடையே இர்ருகிறது. ஆனால் அதை சரியாக பயன் படுத்த அரசு எடுக்கும் வழிமுறைகள் சில இடையூறுகளால் மக்களை சரியாக சென்றடைவதில்லை. ரத்த தான மையங்கள் பெருகுவதும், அதை வழக்கமாக செய்துவந்தால் நம் உடல் நலமும் சீரடையும் என்ற என்னமும் இருந்தாலே போதுமானது என கருதுகிறேன். அனால் இதை வேறு விதமாய் சமாளிக்க என் மனம் ஏங்குகிறது... இலவச தொலைக்காட்சி பெட்டி, கணினி இவையெல்லாம் கொடுக்கும் இந்த அரசு தலை கவசம் போன்ற உயிர் கக்கும் பொருள்களை ஏன் தரக்கூடாது? ரத்த தான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு பதிலாக ஏன் சாலை விதிமுறைகளை கட்டாயமாக்க முன் வரகூடாது? மருத்துவமனைகள் பெருகுவதால் பெருமைப்படும் அரசு ஏன் சரியில்லாத உணவு பழக்கங்களையும் அதன் புழக்கங்களையும் தடை செய்ய கூடாது? இளைய சமுதாயமும், நம்மை இயங்க வைக்கும் விவசாயமும் முதுகெலும்பாய் இருக்க வேண்டிய நம் நாட்டில் அதை மட்டுமே குறி வைத்து தகர்த்து கொண்டிருக்கும் அலட்சியங்களை அடியோடு அழிக்க ஏன் விழிப்புணர்வு மையங்களை ஏற்படுத்த கூடாது?

ezhuthu ennum inaya thalathil kavithaiyai karam koduka virumbinen....

JOHVIDHA கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com

புதிதாக இணைந்தவர்

மேலே