மகாராஜ்- கருத்துகள்

உங்கள் கேள்வி சரிதான் நண்பரே.. ஆனால் இதற்கு ஒரே பதில் தான்.மனிதனின் ஈடுபாடே ஆகும்.

நமது இந்தியாவில் மீண்டும் ஒரு காமராஜர் பிறந்தால் மட்டுமே இது போன்ற செலவுகள் தடுக்கப்படும்.

அன்றைய காலத்தில் பெண்கள் போருக்கே சென்றுள்ளனர்.இடைப்பட்ட காலகட்டத்தில் தான் பெண்கள் அடிமையாக இருந்துள்ளனர்.அது மட்டுமில்லாமல் இன்று பெண்கள் வேலைக்கு செல்வதால் அதிக நட்பு பெருகும்.மேலும் இவ்வுலகை இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ள முடியும்.ஆதலால் பெண்கள் ஆணுக்கு நிகராக வேலைக்கு செல்வதே சிறந்தது...

பெண்ணுரிமை என்பதை தவறாக புரிந்து கொண்டனர்.


மகாராஜ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே