ரமெர்ஸி நான்சி- கருத்துகள்
ரமெர்ஸி நான்சி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [60]
- கவின் சாரலன் [29]
- ஜீவன் [15]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [13]
- hanisfathima [12]
நன்றிகள் நண்பரே
நன்றிகள் நண்பரே
நன்றிகள் நண்பரே
தோழமை அனைவருக்கும் என் நன்றிகள்
நன்றிகள் நண்பனே
நன்றி
மிக்க நன்றி தோழி
ஆண் என்கின்ற பயத்தை விட பெண் என்ற பயம் தான் எனக்கு ஆண்களை கூட நாம் கணித்து விடலாம்,,,,,,, காந்தி அவரு பாட்டுக்கு "எப்போது பெண் ஒருத்தி தனியே கழுத்து நிறைய நகைகளுடன் இரவில் சுதந்திரமா நடந்து போறாளோ அப்போ நாடு முன்னேறிடும்" அப்படின்னு அவரு சொல்லிடாரு.... இது எப்படி சாத்தியமாகும்....... பட்ட பகலுலையே ஒரு பொண்ணு போக முடியல இதுல ராத்திரியா???????
ஆண்கள் ஆண்கள்னு சொல்லி தான் தல மேல ஏறிட்டாங்க ஆண்கள பாத்து பயபடுரவங்க இன்னும் நெறைய பேரு இருக்காங்க..... .......... உதாரணம் கணவன் மனைவிக்கு இடைல நடக்குற சண்டைல :
மனைவி::: ஏங்க இப்படி செய்றீங்க??????
அதுக்கு
கணவன்::: நான் ஆம்பள டி அப்படி தான் இருப்பேன். இஷ்டம் இருந்த இரு இல்லாட்டி போ........
மனைவி என்னதான் கோப பட்டாலும் கணவன் செய்றத தான் செய்றான்
கணவன் ஒரு தப்ப செய்றான் அத பொண்டாட்டி செய்ய கூடாதுனு சொல்ற அவன் கேக்கல அதே தப்ப பொண்டாட்டி செஞ்சா அவன் அடிப்பானாம்...........
பெண்கள் கெட்டு போன அது ஆண்களால தான்
ஆண்கள பத்தின பயம் ஒரு பொண்ணு கிட்டையாவது கடைசி வரைக்கும் இருக்கும் 100த்துல 10 பெண்களாவது பயப்பட தான் செய்வாங்க இது மாறாது..................................