Nandhitha Shree- கருத்துகள்

தங்கள் வாழ்த்துக்கு நன்றி இஷா

ஹாய் பிரிந்தா,
உங்கள் கவிதையில் ஒரு பெண்ணின் வேதனை புரிகிறது. ஆனாலும் நம் சமூகம் இன்னமும் பெண்களை மதிக்க மறுத்து மிதிக்கவே செய்கிறது. வருங்காலத்தில் இந்த நிலை மாறும் என்ற நம்பிகை உள்ளது.
காத்திருப்போம், களம் வெல்லும் மங்கை ஆவோம். காலத்தினை வெல்வோம்.
உங்கள் பிரிய தோழி - நந்திதா


Nandhitha Shree கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே