பி மு கார்த்திகேயன்- கருத்துகள்

துளிகள் சேர்க்கையே
சோர்வில்லா அலைகடல்
ஆதாரம் அதுபோல்தான்
எண்ணங்களின் இணைவே
இருவினைகளின் ஆதாரம்
ஆக எண்ணம் சுத்தம் எனில்
நித்தவரும் யுத்தம் எல்லாம்
வெற்றிதான் நமக்கு


பி மு கார்த்திகேயன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே