Pirayon- கருத்துகள்

மனசு / மனம் என்பதை பொதுவாக நெஞ்சில் கை வைத்து சொல்கிறோம். அறிவு என்பதை மூளை பகுதியாக காண்கிறோம். அறிவியல் ரீதியாக ஒரு நிகழ்வைப் பற்றி நாம் பேசும்போது, அதிலுள்ள ஆய்வுபூர்வமான அலசல்களை அறிவு/மூளை செய்கிறது. அது சார்பான உணர்ச்சிபூர்வ அனுபவத்தை மனம்தான் அலசுகிறதே தவிர மூளை அல்ல. என்னதான் மூளை என்பது எல்லா உணர்வுகளையும் உண்டாக்கவும் கட்டுபடுத்தவும் இயலும் என்றாலும் அந்த நெஞ்சைத்தொடும் விஷயங்களை மனதுக்குதானே எடுத்துச்செல்கிறோம்? ஆக, மனம் மூளையின் கட்டுப்பாட்டில் வந்தாலும், அது உணர்ச்சிபூர்வமான அலசல்களை செய்வதால் நெஞ்சோடு வைக்கிறோம். So, Analysis goes with brain; Emotion to mind.


Pirayon கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே