Rakki1418- கருத்துகள்
Rakki1418 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [47]
- Dr.V.K.Kanniappan [24]
- மலர்91 [23]
- கவிஞர் கவிதை ரசிகன் [16]
- Ramasubramanian [14]
செழுமையில் சேர்ந்து நின்று சிரிக்கும்;
வறுமையில் விலகி நின்று வேடிக்கை பார்க்கும்;
மகிழ்ச்சியின் உச்சிக்கே அழைத்து செல்லும்;
சிலசமயம் மலை உச்சியிலே விட்டுச்செல்லும்;
மனதை வருத்தி உருத்தி நெகிழ்வடைய செய்யும்;
கானல் நீரையும் காணாத நீரையும் ஆனந்த நீரையும் வரச்செய்யும்;
பாசமென்னும் மேலாடையை அணிந்துகொண்டு பணம் செல்லும் வழியில் செல்லும்;
உறவே!!!
உன்னை பிறந்து செல்ல மனமில்லாமல் நான்!
நிலையற்றதை விரும்பாமல் வந்தால் நீ!
பாசமென்னும் படகில் செல்லலாம் நாம்!