Rethnagiri,K- கருத்துகள்

உங்கள் அன்பும்
ஆதரவும் என்
கவிதாஜோதிக்கு
நெய் வார்க்கின்றன..

கவிதைகள் தொடரும் உன் அன்போடு...

நன்றி நண்பரே உங்கள் கருத்துக்கு..

சொந்த வீடு / வெளிநாட்டில் வேலை / படிப்பு இதுகுறித்தெல்லாம் கவிதையில் சொல்லி இருக்கிறேன்..

எல்லாவற்றையும் விவரமாக பட்டியலிட்டால் கவிதை சலிப்புத்தட்டும்..

சுருங்கச் சொல்லி விளங்க வைத்தலே கவிதையின் பணி.. இருப்பினும் உங்கள் அன்புக்கும், கருத்துக்கும் என் கனிவான நன்றிகள்...

க.இரத்தினகிரி..

உங்கள் அன்புக்கு நன்றி....

நன்றி ஸ்ரீலேகா உங்கள் கருத்துக்கு...
வரதட்சணை கேட்பவன் நல்ல ஆண் மகனல்ல..
ஆண் என்ன? பெண் என்ன?
நம்மை நம் குணத்திற்கு எதிராய்வாழ நிர்பந்திப்பதைதான் நாம் கண்டிக்க வேண்டும்.. மாறாக நாம் ஆண்,பெண் என பிரிந்துகொள்வோமேயானால், இந்த சமூகத்தை எதிர்கொள்ள முடியாது..
மேலும் ஒரு ஆணின் மூலமாக உயிரின் வலியை தான் பதிவு செய்திருப்பதாய் நம்புகிறேன்..

நிறைந்த அன்போடு..
க.இரத்தினகிரி...


Rethnagiri,K கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே