Semmozhi shanthi- கருத்துகள்
Semmozhi shanthi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [68]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [48]
- கவின் சாரலன் [32]
- Dr.V.K.Kanniappan [19]
- hanisfathima [16]
இணையத்தளம்
பாராட்ட வேண்டும்
அடிமை தான்.....
இருக்கலாம்
முட்டாள் தான் அப்படி செய்வார்கள்
நாட்டில் பல பேர் சோம்பேறியாக இருக்கிறார்கள் . திருவள்ளுவர் கூறுகிறார் " நெடுநீர் மறவி மடி துயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்"
இதற்குப் பொருள் ; காலத்தை நீட்டித்தல்,சோம்பெறித்தானம் ,அதிக தூக்கம், ஆகிய நான்கும் ஒருவனுக்கு இருக்குமானால் அவனை யாரும் கெடுக்க மாற்றார்கள் . அவன் தானாகவே கெட்டுவிடுவான். ஆகவே முன்னேறுவது அவரவர் கையில் தான் உள்ளது
அது அவரவர் கைகளில் தான் இருக்கிறது
வினோதினி தவறு செய்ய வில்லை . மனிதன் மிருகமாக மாறிவிட்டான்
அது அதற்கு வயது என்று ஒன்று இருக்கிறது அதை தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள் ....
சரி சரி கூல் ........
ஆம் நீங்கள் சொல்லுவது சரி
இரண்டுமே தான் காரணம்
இந்த இயந்திர உலகத்தில் இயந்திரங்களை உருவாக்குகிறார்கள்
அவர்களுக்கு எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் சக்தி குறைவாக உள்ளது
மோசம்.........
பணத்தை விட அன்பு தான் பெரியது ........
காக்கைஇடமிருந்து வடையை எதிர்பார்த்த நரியை போல சமூகம்
வாழ்க்கையை நேசித்தல் வாழ்வில் அனைத்தும் தானாக வந்து சேரும் .........
ஆம். இக்கால சினிமா நேரத்தை வீணாக்குவதற்கு தான் . ஆனால் சில படங்கள் மட்டும் தான் நல்ல படங்களாக உள்ளது
மன்னியுங்கள் ......ஜஸ்ட் ப்ளே . குண்டா இருக்கறவங்கள் ஓடாதா இருந்தாலே போதும்...