Sounder Rajan- கருத்துகள்

பாதை காதல்:-

விடியல் இன்று மெதுவாய் வந்ததோ என்று ஏக்கம் நாள் அவளோடோ செல்வதால்

குளியல் இன்று குளிர்ந்தது அவள் கூட வருவதால்

வாகனமே உன் மீது பொறமை வந்தது இன்று அவள் உன் மீது அமர்வதால்

அவள் வீடு செல்லும் வரை சாலை அழகு தெரியவில்லை

அவளை பார்த்ததும் சாலைக்கு அழகு போதவில்லை

பின்னாடி அமர்ந்தால் நான் முன்னடை மறைந்தேன், என் தொலை பிடித்தால் நான் உறைந்தேன், மூச்சு விட்டால் நான் உஷ்ணத்தில் கரைந்தேன்

வாயில் பேசினால் வாகன ஒழி கானமாய் கேட்டது

பயணத்தில் தூரம் சென்றோம் பாதை போதவில்லை

பயணத்தில் பகலில் சூரியனோடு சண்டை அவளோடு விரைவாய் பேசுவதால், இரவில் நிலவோடு சண்டை அவளோடு உறக்கம் இணைவதால்

இன்று பாதை எங்கும் காலம் எங்கும் காதல்...


Sounder Rajan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே