Sudha Vijay- கருத்துகள்

நன்றி நண்பர் கவின் சாரலன் அவர்களே!
உம்மை போன்ற நண்பர்களின் விமர்சனமும் பாராட்டும் தான் என்னை போன்ற கவிதை எழுத முயற்சிக்கும் நபர்களுக்கு சிறந்த தூண்டுதல். முடிந்த வரை உங்களை திருப்தி படுத்த முயற்சிக்கிறேன். தொடர்ந்து விமர்சியுங்கள் ...
மீண்டும் மிக்க நன்றி...
சுதா விஜய்.


Sudha Vijay கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே