தமிழ் வழியன்- கருத்துகள்

நன்றி கவிஞரே.... ஒவ்வொரு கவிஞனின் படைப்புகளும் பரிசுகளை பெற வேண்டும் என்ற ஒற்றை கிளையில் மட்டுமே வசிப்பது கிடையாது. அதற்கு மாற்றாக அவன் ( படைப்பாளன்) எதிர் நோக்குவது விமர்சனம் மட்டுமே... பரிசு - ஆடம்பரம், விமர்சனம் - அத்தியாவசியம்


தமிழ் வழியன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே