Venkat BHARATHI- கருத்துகள்
Venkat BHARATHI கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [42]
- மலர்91 [24]
- Dr.V.K.Kanniappan [23]
- யாதுமறியான் [15]
- hanisfathima [12]
ஆந்திர மாநிலம்...
முதலில் பேய்கள் என்று எதை குறிப்பிடுகிறீர்கள் என்று விளங்க வில்லை... அந்நியன் சினிமா படத்தில் காட்டப்படும் சில கதா பத்திரத்தினை போல உள்ள அனைவருமே பேய்கள் தான்... ஆதலால் பேய்கள் நிச்சயம் இப்பூமியில் உள்ளது... ஆனால் இறந்த ஒருவரின் ஆன்மா எனப்படும் பேய்கள் நிச்சயம் கிடையவே கிடையாது...
இந்த தீபாவளிக்கு 1000 க்கும் கீழ்தான் எண்களின் குடும்ப செலவு. 1000க்கும் கீழ் என்பதை ஒரு விருப்பத்தேர்வாக வைத்திருக்கலாம்...