விஜய் கணேசன்- கருத்துகள்

உண்மை நண்பரே.. இருப்பினும், பணத்தின் அளவை வைத்தே வாழ்க்கையின் நிலைப்பாடு உள்ளதால், முதலில் பணம் தேடும் வழியை அவர்கள் கண்டறியட்டும். பணம் அவர்களுக்கு வாழ்க்கையில் நிறைய மாற்றங்கங்களையும், தத்துவங்களையும் போகப் போக தரும். வாழ்க்கையின் சூட்சமத்தை அப்போது அவர்கள் புரிந்துகொள்வார்கள்.

அருமை! இரண்டு இடங்களில் அற்புதமான யாதார்த்தம்
ட்ராபிக் போலிசாக, ஜோதிடராக.. அருமையான கற்பனைத்திறன்.
வாழ்த்துக்கள் நண்பரே !


விஜய் கணேசன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே