YAASHI- கருத்துகள்

கவி தோல் போர்த்திய தத்துவம் என கொள்ளலாமா??

இறந்து போனவர் - நம்மை விட்டு இறந்து போனவர்(The person who has died )
இரந்தும் போனவர் - நாம் இரந்தும்(கெஞ்சுதல்) ( left from us even though we have begged ) நம்மை விட்டு போனவர்

(இந்த இரு வர்க்கமும் நாம் மறக்க கூடியவர்கள் ஆயின் ..நாமே மகிழ்ச்சியாளர்கள் .. முதிர்சியாளர்கள்.. )


YAASHI கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே