யுவராஜ் சீ- கருத்துகள்

தங்கள் கூற்றை உணர்கிறேன் தோழரே... இது ஒரு தாயின் பார்வையில், ஒரு மகனாக நாம் அதை தவிர்க்க வேண்டும்... தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி...

தங்கள் படைப்பின் மகத்துவமும் தனித்துவமும் தெரிய காண்கிறேன் நண்பா...

நீரும் வாழ்க...நின் தமிழும் வாழ்க வாழ்க!!!

தங்களின் அருமையான படைப்புகளுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்...

அனைவரின் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி....
நீண்ட இடைவெளிக்கு வருந்துகிறேன்...
என்னை மன்னிக்கவும்...


யுவராஜ் சீ கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே